gowri panchangam Sprituality

மே 2024 மாதத்திற்குறிய முக்கிய மாத நிகழ்வுகள்

தமிழ் மாதங்களில் சித்திரை மற்றும் வைகாசி மாதங்கள் இணையும் மே மாதம் பெரும்பாளும் கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள் நடைபெறும் மாதமாக இருக்கும். வெயில் சுட்டெரிக்கும் காலமான அக்னி நட்சத்திரம் வரும் மாதம் என்பதால் மே மாதம் என்றாலே பலரும், வெளியில் செல்ல யோசிக்கும் மாதமாகவே இருக்கும். இந்த மாதத்தில் எந்த நாளில் என்னென்ன விசேஷங்கள் வருகிறது என்பதை தெரிந்து கொண்டு, அதற்காக முன்கூட்டியே தயாராவோம்.

அரசு விடுமுறை

2024 மே 1 புதன் மே தினம் / உழைப்பாளர்கள்




தமிழ் காலேண்டர் | 2024 தமிழ் திருவிழாக்கள் காலேண்டர் Mountain View, California, United States ஐந்து

இந்துக்கள் பண்டிகை

மே 10 வெள்ளி அட்சய திரிதியை

மே 22 புதன் வைகாசி விசாகம்

chithirai muhurat dates 2024 : சித்திரை மாதம் 2024 : முக்கிய விரத, விசேஷ, பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் விபரம்

விரத நாட்கள்

மே 1 புதன் திருவோணம்
மே 4 சனி ஏகாதசி
மே 5 ஞாயிறு பிரதோஷம்

மே 6 திங்கள் சிவராத்திரி

மே 7 செவ்வாய் அமாவாசை

மே 8 புதன் கிருத்திகை

மே 13 திங்கள் சஷ்டி

மே 19 ஞாயிறு ஏகாதசி
மே 20 திங்கள் பிரதோஷம்

மே 23 வியாழன் பௌர்ணமி

மே 26 ஞாயிறு சங்கடஹர சதுர்த்தி

மே 28 செவ்வாய் திருவோணம்




முக்கிய விசேஷ நாட்கள் 

மே 01 – சித்திரை 18 (புதன்) – தொழிலாளர் தினம்
மே 03 – சித்திரை 20 (வெள்ளி) – திருநாவுக்கரசர் குருபூஜை
மே 04 – சித்திரை 21 (சனி) – அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
மே 10 – சித்திரை 27 (வெள்ளி) – அட்சய திரிதியை
மே 12 – சித்திரை 29 (ஞாயிறு) – ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி
மே 18 – வைகாசி 05 (சனி) – ஸ்ரீ வாசவி ஜெயந்தி
மே 22 – வைகாசி 10 (வியாழன்) – வைகாசி விசாகம்
மே 28 – வைகாசி 15 (செவ்வாய்) – அக்னி நட்சத்திரம் நிறைவு

சுபமுகூர்த்த நாட்கள்

Thai month 2024 muhurtham dates: திருமண முகூர்த்தம் எப்போது? | ஆன்மீகம் News, Times Now Tamil

மே 03 – சித்திரை 20 (வெள்ளி) – தேய்பிறை முகூர்த்தம்
மே 05 – சித்திரை 22 (ஞாயிறு) – தேய்பிறை முகூர்த்தம்
மே 06 – சித்திரை 23 ( திங்கள்) – தேய்பிறை முகூர்த்தம்
மே 13 – சித்திரை 30 ( திங்கள்) – வளர்பிறை முகூர்த்தம்
மே 19 – வைகாசி 06 (ஞாயிறு) – வளர்பிறை முகூர்த்தம்
மே 26 – வைகாசி 13 (ஞாயிறு) – தேய்பிறை முகூர்த்தம்

 




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!