Beauty Tips

அலுவலக மேக்அப்க்கு இப்படி செய்து பாருங்கள்!

ஆஃபிசுக்கு ஆர்ப்பாட்டமில்லாத மேக்கப்பே போதுமானது. நேர்த்தியான கூந்தல், அலங்காரமற்ற உதடுகள் தேவையான மந்திரஜாலத்தை உருவாக்கும்.




– ஃபவுண்டேஷன் மூலம் சருமத்தை சமமாக்குங்கள். இதை கட்டாயம் செய்ய வேண்டும்.

– மென்மையான, நியூட்ரல் கலர் பிளஷை கன்னங்களில் பூசுங்கள்

– இயற்கையான பீஜ் ஷேடு அல்லது உங்கள் உதட்டு கலரோடு ஒத்துப் போகும் கலரை இடுங்கள்

– கருவளையங்களைக் குறைக்க கன்சீலர் இட்டு, உங்கள் கண் இமையில் நியூட்ரல் கலரை பூசுங்கள்

– கண்ணின் மேல் இமையின் உள்முனையில் இருந்து வெளி முனை வரை லிக்விட் ஐலைனர் இடுங்கள். கூந்தலை தாழ்வான கொண்டையாக போட்டுக்கொள்ளவும். இறுக்கமாக முடிந்து வையுங்கள். பேங்க்ஸ் இருந்தால், அவை நெற்றியில் அழகாக விழட்டும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!