தோட்டக் கலை

வீட்டினுள் வளர்க்கும் தாவரங்கள் (செடிகள்)

பன்னம் தாவரம் (பெர்ன்):

நாசாவின் சொற்கள் படி, இந்த பன்னம் செடி, சிறந்ததோர் காற்று ஈரப்பதமூட்டியாக விளங்குகிறது என்கின்றனர்.

  • இது உங்கள் அறையின் உள்ளே இருக்கும் காற்றினை புதுப்பிப்பதோடு தூய்மையாகவும் வைக்க உதவுகிறது.

  • மேலும், இது வெப்பத்தை கட்டுப்படுத்த கூடியதாகும்.

  • உங்கள் வீட்டு பால்கனியில் இந்த பன்னம் செடி இருக்குமாயின் அது பார்ப்பதற்கு அழகிய காட்சியையும் கண்களுக்கு கொடுக்கிறது.




பைக்கஸ் தாவரம்:

  • இத்தாவரத்தை அழுகை அத்தி என்றும் அழைப்பர்.

  • இத்தாவரத்தை வீட்டில் ஹாலில் வளர்க்கலாம்.

  • இவை அறையில் உள்ள காற்றினை தூய்மைப்படுத்தி, வெப்பத்தினை உள்வாங்கி கொள்கிறது.

  • குறைந்த வெப்பம் மற்றும் மிதமான தண்ணீர் தேவைப்படும்.

  • இந்த தாவரத்தை பராமரிப்பதும் எளிது. வெப்பத்தை குறைத்து குளுகுளுவென வைப்பதோடு காற்றினால் உண்டாகும் மாசையும் குறைக்கிறது.




கோல்டன் பாத்தோஸ்:

  • சில்வர் வைன் அல்லது டெவில் ஆவி என்னும் பெயர்கள் கொண்டது இந்த தாவரம்.

  • பசுமையான இலைகளை கொண்ட இந்த தாவரம்.

  • அறையை அழகுபடுத்த பெரிதும் உதவுகிறது.

  • அத்துடன் காற்று மாசுபடுவதையும் தடுக்கும்.

  • தண்ணீரும் இதற்கு அவ்வளவு தேவையில்லை.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!