gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் (21.10.23)சனிக்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள்

இன்று அக்டோபர்  21.10.23 சனிக்கிழமை சோபகிருது வருடம்

தமிழ் மாதம் -ஐப்பசி 04 ஆம் தேதி

நாள்- கீழ்நோக்கு நாள்

பிறை- வளர்பிறை




திதி

சப்தமி (மாலை 9:53 வரை )

அஷ்டமி அக்டோபர் 22, (மாலை 7:59 வரை)

நட்சத்திரம்

பூராடம்  (மாலை 7:54 வரை)

உத்திராடம் அக்டோபர் 22, (மாலை 6:44 வரை)

நல்ல நேரம்

காலை 8:15 – 9:00  வரை

மாலை 4:45 – 5:45 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 10:45 – 11:45 வரை

மாலை 9:30 – 10:30 வரை

ராகு 9:00 – 10:30 வரை

குளிகை 6:00 – 7:30 வரை

எமகண்டம் 1:30 – 3:00 வரை

சந்திராஷ்டமம் –   மிருகசீருஷம், திருவாதிரை




 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!