gowri panchangam Sprituality

மகாபாரதக் கதை/பீஷ்மாரின் ஐந்து தங்க அம்புகள்

மகாபாரதத்தில் சொல்லப்படாத கதைகள் பண்டைய இந்தியாவின் பழம்பெரும் இரண்டு இலக்கியங்களில் மகாபாரதமும் ஒன்றாகும். இந்த மகாபாரதம் ஒரு லட்சத்துக்கும் மேலான மாறுபட்ட கதைகளைக் கொண்டது. அப்படிபட்ட காவியத்திலிருந்தது  நாம் அறிந்திடாத கதைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

Mahabharat fame Arpit Ranka aka Duryodhan welcomes a baby girl on the first day of Navaratra; says, " It feels like a blessing" - Telly UpdatesBHEESHMAR THE SAVIOUR ⚔️ • ShareChat Photos and Videos

மகாபாரதப் போரில் கௌரவர்கள் தொடர் தோல்வி அடைந்து கொண்டிருந்த போது ஒரு நாள் இரவு துரியோதனன் பீஷ்மர் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று நீங்கள் பாண்டவர்களின் மீது கொண்டுள்ள அன்பினால் போரில் உங்களுடைய முழுமையான பலத்தினைப் பயன்படுத்தி போரிடவில்லை என்று குற்றஞ்சாட்டினார். இதனால் மிகுந்த கோபமடைந்த பீஷ்மர் ஐந்து தங்க அம்புகளை எடுத்து நாளை நடக்கவிருக்கும் போரில் இந்த ஐந்து அம்புகளால் பாண்டவர்கள் வீழ்த்தப்பட வேண்டும் என மந்திரித்தார். இந்த அம்புகளைக் கொண்டு பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று துரியோதனனிடம் பீஷ்மர் வாக்களித்தார்‌. ஆனால் பீஷ்மரின் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்ளாத துரியோதனன் அந்த அம்புகளைத் தன்னிடம் தாருங்கள் நான் அதனைப் பாதுகாப்பாக வைத்து நாளை காலை தருகிறேன் என்று அந்த அம்புகளைக் கேட்கிறார்.

ஐந்து தங்க அம்புகள்

ஒரு ஃபிளாஷ் பேக்:

மகாபாரதப் போர் நடைபெறுவதற்கு சில காலத்திற்கு முன்னால் பாண்டவர்கள் ஒரு காட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர். அப்போது பாண்டவர்கள் தங்கியிருப்பதற்கு எதிரில் உள்ள குளத்தின் அருகில் துரியோதனன் தனது முகாமை வைத்திருந்தார். ஒரு முறை துரியோதனன் அந்த குளத்தில் குளிக்கும் போது மேலுலக இளவரசர் கந்தர்வர்களும் கீழே வந்தனர். அதில் அவர்களுடன் துரியோதனன் போரிட நேர்ந்தது. இதில் துரியோதனனைக் காக்க அர்ச்சுனன் போரிட்டு துரியோதனனைக் காப்பாற்றினார். இதில் துரியோதனன் நாணம் கொண்டார் ஆனால் அவர் சத்திரியன் என்பதால் கைமாறாக அர்ச்சுனனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். ஆனால் அர்ச்சுனன் அதை மறுத்து தனக்கு வேண்டுமென்பதைத் தேவையான நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார் சென்றார்.

காண்டீபதாரி அர்ஜுனன் - அர்ஜுனன் தவம் தருமர் சனாதனம் செய்து கொண்டிருந்த போது வியாசர் அங்கு தோன்றினார். பாரதத்தில் சிக்கல் தோன்றும் ...

மகாபாரதப் போர் நடக்கும் சமயத்தில் பீஷ்மர் துரியோதனனிடம் தங்க அம்புகளை அளித்த அந்த இரவில் கிருஷ்ணர் அர்ச்சுனனிடம் பெறாமல் இருந்த அந்த வரத்தை நினைவுபடுத்தி துரியோதனனிடம் இருக்கும் அந்த ஐந்து தங்க அம்புகளை வரமாக பெற சொன்னார்‌.அர்ச்சுனனும் அவ்வாறே சென்று துரியோதனனிடம் வரமாக அந்த ஐந்து அம்புகளையும் கேட்டார். அதனால் துரியோதனன் மிகவும் அதிர்ச்சியடைந்தார்‌. இருந்தாலும் தான் ஒரு சத்திரியன் என்பதால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அதற்கு ஒப்புக் கொண்டார்.

మీ జీవితంలోని అన్ని సమస్యలను దూరం చేసే 7 కృష్ణ భగవానుని మంత్రాలు | 7 Lord Krishna mantras for all problems in life - Telugu BoldSky

பின்பு தன்னிடம் தங்க அம்புகள் இருப்பதை யார் சொன்னது என்று கேட்டார்‌. அதற்கு அருச்சுனன் கிருஷ்ணனைத் தவிர வேறு யார் கூறமுடியும் என்றார். பின்பு துரியோதனன் மீண்டும் பீஷ்மரிடம் சென்று மேலும் ஐந்து தங்க அம்புகளைத் தருமாறு கோரினார். இதற்கு பீஷ்மர் சிரித்துக் கொண்டு அவ்வாறு பெறுவதெல்லாம் சாத்தியமில்லாதது என்றார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!