Beauty Tips

மங்கு பிரச்சனை நீங்க சில டிப்ஸ்…

மங்குகள் என்பவை பருக்கள் போன்று திட்டுதிட்டாக இல்லாமல் க ருந்திட்டு போன்று தொடர்ச்சியாக இருக்கும் ஒரு சரும பி ரச்சனை. இதனை ம ருத்துவர்கள் மெ லாஸ்மா என்று சொல்வார்கள். இவை கன்னத்தில் அதிகமாக காணப்பட்டாலும் நெற்றி, மூக்கு மற்றும் கழுத்து பகுதிகளிலும் கூட காணப்படுகின்றன. மேலும் இது ஆண்களை விட பெண்களிடம் தான் அதிகளவு தோன்றும். இவை வயதான தோற்றத்தை கொடுப்பதால் இதற்கான சி கிச்சை முறைகளின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது.




முகத்தின் அழகை கெடுக்கும் மங்கை போக்க எளிய நாட்டு மருத்துவம்! | easy home remedies for Melasma - Tamil BoldSky

பெண்களில் ஈ ஸ்ட்ரோஜென் எனும் ஹா ர்மோனின் சு ரப்பு அதிகரிக்கும்போது இந்த மங்குகள் தோன்றுகின்றன. க ர்ப்ப காலத்திலும், மெ னோபாஸ் காலத்திலும் ஈ ஸ்ட்ரோஜென் ஹார்மோனின் சுரப்பு அதிகமாக இருப்பதால் மங்குகள் தோன்றுகின்றன. மேலும் தவிர தை ராய்டு சுரப்பியில் பிரச்சனை, க ருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்போது, இந்த மெ லாஸ்மா வருவதுண்டு. இவை தவிர மெட்டல் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஆண், இருபாலருக்கும் இது ஏற்படும்.




குறிப்பு 1:

தேவையான பொருட்கள்:

வில்வக்காய் மற்றும் காய்ச்சாத பால்

வீட்டிலேயே மங்குகளை நீக்கும் முறைகளும் உள்ளது. முதலாவது வில்வக்காய் வாங்கி, அதை காய்ச்சாத பால் விட்டு மசித்து மங்கு உள்ள இடத்தில் பூசலாம். இதை இரவு முழுவதும் கூட போட்டுகொண்டு காலையில் எழுந்து கழுவலாம். இதை தொடர்ச்சியாக செய்துவந்தால் மங்கு குறைவதை காணலாம்.

குறிப்பு 2:

தேவையான பொருட்கள்:

நித்தியமல்லி பூக்கள்

பால் ஏடு அல்லது  வெண்ணை

அதே போல் நித்தியமல்லி பூக்களை தெரியும். அதன் இலைகளை நன்கு கழுவி சம அளவு பால் ஏடு, அல்லது வெண்ணெய் கலந்து அரைத்து மங்கு உள்ள இடத்தில் பூசி வந்தால் மங்குகள் விரைவில் குணமாகும். அவ்வளவு ஏன், சோறு வடித்த கஞ்சியை கொண்டு கூட இவற்றை குணமாக்கலாம். சோறு வடித்த கஞ்சியில் சிறிது மஞ்சள், வெண்ணெய் சேர்த்து பூசினால் இரண்டு வாரங்களில் மங்குகள் குணமாகும். அதோடு முகமும் நிறம் கூடும்.




What’s your Reaction?
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!