gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் (15.8.23) செவ்வாய்க்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள்

இன்று ஆகஸ்ட் 15.08.23 செவ்வாய்க்கிழமை சோபகிருது வருடம்

தமிழ் மாதம் -ஆடி 30 ஆம் தேதி

நாள்- மேல்நோக்கு நாள்

பிறை- தேய்பிறை




திதி

சதுர்தசி  (மாலை 12:43 வரை )

அமாவாசை ஆகஸ்ட் 16, (மாலை 3:08 வரை )

நட்சத்திரம்

பூசம் (மாலை 1:58 வரை)

ஆயில்யம் ஆகஸ்ட் 16, ( மாலை 4:57 வரை)

நல்ல நேரம்

காலை 7:45 – 8:45 வரை

மாலை 4:45 – 5:45  வரை

கௌரி நல்ல நேரம்

காலை 10:45- 11:45 வரை

மாலை 7:30 – 8:30 வரை

ராகு 3:00 – 4:30 வரை

குளிகை 12:00 – 1:30 வரை

எமகண்டம் 9:00 – 10:30 வரை

சந்திராஷ்டமம் – மூலம், பூராடம்




 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!