gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் (8.3.23)புதன்கிழமை




கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள்

இன்று மார்ச் 8.3.2023 புதன்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- மாசி 24ஆம் தேதி

நாள்-மேல்நோக்கு நாள்

பிறை-பிரதமை

திதி

பிரதமை (மாலை 7:43 வரை)

துவிதியை மார்ச் 09, (மாலை 8:54 வரை)

நட்சத்திரம் பூரம் (காலை 2:22 வரை)

உத்திரம் மார்ச் 09, (காலை 4:20 வரை)

நல்ல நேரம்

காலை 9:00 – 10:09 வரை

மாலை 4:30 – 05:30 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 1:30 – 02:30 வரை

மாலை 6:30 – 7:30 வரை

ராகு 12:00 – 1:30 வரை

குளிகை 10:30 – 12:00 வரை

எமகண்டம் 7:30 – 9:00 வரை

சந்திராஷ்டமம்- சதயம்




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!