gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் (20.3.23)திங்கட்கிழமை




கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள்

இன்று மார்ச் 20.3.2023 திங்கட்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- பங்குனி 6 ஆம் தேதி

நாள்- மேல் நோக்குநாள்

பிறை- தேய்பிறை

திதி

சதுர்தசி மார்ச் 21, (காலை 1:47 வரை)

அமாவாசை மார்ச் 21, (மாலை 10: 53 வரை)

நட்சத்திரம்

சதயம் (மாலை 7: 39 வரை)

பூரட்டாதி மார்ச் 21, (மாலை 5:25 வரை)

நல்ல நேரம்

காலை 6: 30 -7:30 வரை

மாலை 4:30 – 05:30 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 9:30 – 10:30 வரை

மாலை 7:30 -08:30 வரை

ராகு 7:30 – 9:00 வரை

குளிகை 1:30 -3:00 வரை

எமகண்டம் 10:30 – 12:00 வரை

சந்திராஷ்டமம்- பூசம், ஆயில்யம்

 




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!