gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் (11.3.23) சனிக்கிழமை




கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள்

இன்று 11. 3.2023 சனிக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம் -மாசி 27ஆம் தேதி

நாள்- சமநோக்கு நாள்

பிறை- தேய்பிறை

திதி

சதுர்த்தி (மாலை 10:06 வரை)

பஞ்சமி மார்ச் 12, (மாலை 10:01 வரை)

நட்சத்திரம்

சித்திரை (காலை 7:11 வரை)

சுவாதி மார்ச் 12, (காலை 8:00 வரை)

நல்ல நேரம்

காலை 7:30 – 8:30 வரை

மாலை 4:30-5:30 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 10:30 – 11:30 வரை

மாலை 9:30 -10:30 வரை

ராகு 9:00- 10.30 வரை

குளிகை 6:00-7:30 வரை

எமகண்டம் 1:30-3:00 வரை

சந்திராஷ்டமம்- ரேவதி

 




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!