gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் (03.03.23)




கௌரி பஞ்சாங்கத்துடனான நாட் குறிப்புகள்

இன்று மார்ச் 03.3. 2023 வெள்ளிக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- மாசி 19ஆம் தேதி

நாள்-சமநோக்கு நாள்

பிறை- வளர்பிறை

திதி

ஏகாதசி (காலை 9:11 வரை)

துவாதசி மார்ச் 04, (காலை 11: 43 வரை)

நட்சத்திரம்

புனர்பூசம் (மாலை 3:43 வரை)

பூசம் மார்ச் 04, (மாலை 6:41 வரை)

நல்ல நேரம்

காலை 9.30 – 10:30 வரை

மாலை 4:30 – 5:30 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 12:30 – 1:30 வரை

மாலை 6:30 – 7:30 வரை

ராகு 10:30 – 12:00 வரை

குளிகை 7:30-9:00 வரை

எமகண்டம்  3:00- 4:30 வரை

சந்திராஷ்டமம்- கேட்டை,  மூலம்




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!