gowri panchangam Sprituality

இந்தியாவில் அம்மனின் 51 சக்தி பீடங்களின் இடங்கள்!..




இன்றைய பதிவில்  சக்தி பீடங்கள் இந்தியாவில் எங்கெங்கு அமைந்துள்ளது  என்று பார்க்கலாம்.

1. மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா

2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு

3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு

4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.

5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.

6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு

7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு

8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு

9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு

10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு

11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.

12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு

13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்

14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்

15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா

16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்.

17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா

18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்

19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்

20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு

21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா

22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்

23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா

24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு

25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்

26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா

27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா

28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்

29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு

30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா




31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு

32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்

33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்

34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு

35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு

36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு

37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு

38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு

39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு

40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்

41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்

42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்

43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா

44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்

45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்

46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா

47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்

48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்

49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா

50. விரஜை ஸ்தம்பேஸ்வரி- (விரஜாபீடம்) உ.பி

51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்

இந்த சக்தி பீடங்களை மனதார நினைத்து வணங்கினால் சக்தி கிடைக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்க அன்னையை நினைத்து வழிபடுவோம்.

ஒவ்வொரு சக்தி பீடங்களின் விளக்கங்களை அடுத்தடுத்து வரும் பதிவுகளில் தொடர்ந்து பார்க்கலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!