Cinema Entertainment

நம்பர் 1 இடத்தை பிடித்த நடிகர் யார் தெரியுமா?

அன்று தொட்டு இன்று வரை சினிமாவில் நம்பர் 1 இடத்திற்கு போட்டி இருந்த வண்ணம் தான் இருக்கிறது அந்த வகையில் சமீபகாலமாக தமிழ் சினிமாவின் நம்பர் 1 ஸ்டார் யார் என்பது குறித்த போட்டி நிலவிய நிலையில் அஜித் தான் நம்பர் 1 என்றும் ஒரு தரப்பினரும், விஜய் தான் நம்பர் 1 என மற்றொரு தரப்பினரும் சமூக வலைத்தளத்தில் சண்டை போட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், விஜய்யும் நம்பர் 1 இல்லை, அஜித்தும் நம்பர் 1 இல்லை என்பது போல் பிரபல நடிகர் சூர்யா சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துள்ளார். சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் சூர்யா42.




இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் streaming rights இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகரின் படங்களும் விற்பனை ஆகாத தொகைக்கு விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்முலம் நடிகர் சூர்யா வர்த்தக ரீதியாக தற்போதைய நிலையில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார்.




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!