Beauty Tips

ஆண்கள் மட்டும் படிங்க! ப்ளீஸ்! –2

அழகான சருமத்தை கொண்டிருக்கும் ஆண்களின் எண்ணிக்கை குறைவு என்று சொல்லலாம். தனிப்பட்ட பராமரிப்புக்கு நேரம் ஒதுக்கவில்லை என்றால் ஏற்கனவே கடினமாக இருக்கும் சருமம் மேலும் கடினத்தை சந்திக்கும். இவை அதிகரித்தால் முகத்தில் பொலிவு குறையும். தெளிவான ஆரோக்கியமான சருமத்தை விரும்பும் பெண்களை போன்றே ஆண்களும் விரும்பினால் இந்த எளிமையான குறிப்புகளை மட்டும் பின்பற்றுங்கள். இதன் மூலம் அழகான சருமத்தை பெறலாம்.




  • சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெயில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவி வர பழைய நிறம் திரும்பும்.

  •  தக்காளியை நன்றாக பிசைந்து அதோடு 4 – 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம். வெயிலால் பாதிக்கப்பட்ட சருமம் புத்துணர்ச்சி கொள்ளும்.

  • முகத்தை கழுவிய பிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.

ஆண்களுக்கான டிப்ஸ் தொடரும்..




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!