events News

பிப்ரவரி 2023 க்கான முக்கிய நிகழ்வுகள்

 பிப்ரவரி 2023 க்கான அரசு விடுமுறை நாட்கள்,பண்டிகை நாட்கள் ,விரத நாட்கள், முகூர்த்த நாட்களின் தொகுப்பினை உங்களுக்காக வழங்கியுள்ளோம் 

அரசு விடுமுறை

 05.02.23  ஞாயிறு தைப்பூசம்




முகூர்த்த நாட்கள்

01.02.23 – புதன், தை 18 (வளர்பிறை முகூர்த்தம்)

03.02.23 -வெள்ளி, தை 20( வளர்பிறை முகூர்த்தம்)

10.02.23 -வெள்ளி, தை 27 (தேய்பிறை முகூர்த்தம்)

12.02.23 -ஞாயிறு, தை 29 ( தேய்பிறை  முகூர்த்தம்)

16.02.23- வியாழன், மாசி 4 (தேய்பிறை முகூர்த்தம்)

19.02.23 -ஞாயிறு, மாசி 7 (தேய்பிறை முகூர்த்தம்)

 23.02.23 -வியாழன், மாசி 11 (வளர்பிறை முகூர்த்தம்)




இந்து பண்டிகைகள் 

5.2.2023 தைப்பூசம்   ( ஞாயிறு ) – தை-22

18.2.2023 மகா சிவராத்திரி  ( சனி ) – மாசி-06

 

கிறிஸ்தவ பண்டிகை

02.02.23 வியாழக்கிழமை    -தேவமாதா பரிசுதரான திருநாள்

22.02.23 புதன்கிழமை            -சாம்பல் புதன்

 

விரத நாட்கள் 

01.02.23   ஏகாதசி (புதன்)

03.02.23   பிரதோஷம் (வெள்ளி)

05.02.23  பௌர்ணமி (ஞாயிறு)

09.02.23   சங்கடஹர சதுர்த்தி (வியாழன்)

11.02.23   சஷ்டி (சனி)

16.02.23   ஏகாதசி (வியாழன்)

18.02.23   சிவராத்திரி, பிரதோஷம், திருவோணம் (சனி)

20.02.23  அமாவாசை (திங்கள்)

23.02.23   சதுர்த்தி (புதன்)

25.02.23   சஷ்டி விரதம்  (சனி)

26.02.23  கிருத்திகை விரதம்  (ஞாயிறு)




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!