gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் 28.1.2023

கௌரி பஞ்சாங்கம்




இன்று ஜனவரி 28.1.2023 சனிக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- தை 14ஆம் தேதி

நாள்- சமநோக்கு நாள்

பிறை- வளர்பிறை

திதி

சப்தமி (காலை 8:43 வரை)

அஷ்டமி ஜனவரி 29, (காலை 9:05 வரை)

 நட்சத்திரம்

அஸ்வினி (மாலை 7:06 வரை)

பரணி ஜனவரி 29,( மாலை 8:21 வரை)

நல்ல நேரம்

காலை 7:30 – 8:30 வரை

மாலை 4:30 – 5.30 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 10:30 – 11:30 வரை

மாலை 9:30 – 10:30 வரை

ராகு 9:00- 10:30 வரை

குளிகை 6:00-7:30 வரை

எமகண்டம் 1:30 -3:00 வரை

சந்திராஷ்டமம்- உத்திரம், அஸ்தம்




ராசிபலன்

மேஷம்- வியாபாரத்தில் இருந்த தடை விலகி உற்சாகம் அடைவீர்கள்.

ரிஷபம்- உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் உங்களுக்கு உதவி கிடைக்கும்.

மிதுனம்-  புது பிரச்சனைகளை சமாளிப்பதற்கு இன்று நீங்கள் அவதிப்படுவீர்கள்.

கடகம்- இல்லத்தில் மகிழ்ச்சியும் நற்பெயரும் ஏற்படும்.

சிம்மம்- குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அன்பு பெருகும்.

கன்னி- நீண்ட நாளாக முடியாத ஒரு காரியத்தை இன்று நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

துலாம்- எதிர்பாராத சில நல்ல விஷயங்கள் உங்களை குஷிப்படுத்தும்.

விருச்சிகம்- வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிக உயரதிகாரிகளால் உங்களுடைய புகழ் ஓங்கும்.

தனுசு- உத்தியோகத்தில் பனி சுமை அதிகமாகும்.

மகரம்- தள்ளிப்போன சில விஷயம் சீக்கிரம் முடியும்.

கும்பம்- குடும்பத்தில் அமைதி நிலவும் உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும்.

மீனம்- மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுங்கள்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!