gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள்  27. 1. 2023 

கௌரி பஞ்சாங்கம்




இன்று 27. 1. 2023 வெள்ளிக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்-  தை 13ஆம் தேதி

நாள்- சமநோக்கு நாள்

பிறை- வளர்பிறை

திதி

சஷ்டி (காலை 9 :10 வரை)

சப்தமி ஜனவரி 28, (காலை 8: 43 வரை)

நட்சத்திரம்

ரேவதி (மாலை 6:36 வரை)

அஸ்வினி ஜனவரி 28, (மாலை 7:06 வரை)

நல்ல நேரம்

காலை 9.30 – 10:30 வரை

மாலை 4:30 – 5:30 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 12:00- 1:00 வரை

மாலை 6:30-7:30 வரை

 ராகு 10:30 -12:00 வரை

குளிகை 7:30-9:00 வரை

எமகண்டம் 3:00- 4.30 வரை

சந்திராஷ்டமம்- பூரம் ,உத்திரம்




 

ராசிபலன்

 மேஷம்- நினைத்த காரியத்தை நிதானமாகவும் தெளிவாகவும் செய்து முடிப்பீர்கள்.

ரிஷபம்- திட்டமிட்ட வெளியூர் பயணம் தடைபடும்.

மிதுனம்- வியாபாரத்தில் சில சங்கடங்களை எதிர் கொள்வீர்கள்.

கடகம்- தொழிலுக்கான பயணங்களில் அதிக பயன் பெற மாட்டீர்கள்.

சிம்மம்- உங்களிடம் இருக்கும் பொருட்களை மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வீர்கள்.

கன்னி- பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்க முயற்சிப்பீர்கள்.

துலாம்- உறவினர்கள் மத்தியில் உங்களுடைய செல்வாக்கை நிலை நிறுத்துவீர்கள்.

விருச்சிகம்- தொழிலில் அதிக பண வரவை காண்பீர்கள்.

தனுசு- பங்குச்சந்தையில் பக்குவமாக சில முதலீடு செய்து பெரிய லாபத்தை பெறுவீர்கள்.

மகரம்- வியாபாரத்தில் சாமர்த்தியமாகப் பேசி தொழிலை விரிவு படுத்துவீர்கள்.

கும்பம்- உறவுகளில் இருந்த சங்கடங்களை விலக்கி நெருக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பீர்கள்.

மீனம்- வேலை பார்க்கும் இடத்தில் பல சிக்கல்களை சந்திப்பீர்கள். 




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!