gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் 25.1.2023 

கௌரி பஞ்சாங்கம்




இன்று ஜனவரி 25.1.2023 புதன்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- தை 11 ஆம்  தேதி

நாள்- கீழ்நோக்கு நாள்

பிறை- வளர்பிறை

திதி

சதுர்த்தி (மாலை 12:34 வரை)

பஞ்சமி ஜனவரி 26, (காலை 10:28 வரை)

நட்சத்திரம்

பூரட்டாதி (மாலை 8:05 வரை)

உத்திரட்டாதி ஜனவரி 26, (மாலை 6:56 வரை)

நல்ல நேரம்

காலை 11:15 – 12:00 வரை

மாலை 4:30 -5:30 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 1:30 – 2:30 வரை

மாலை 6:30 – 07:30 வரை

ராகு 12:00- 1:30 வரை

குளிகை 10:30- 12:00 வரை

எமகண்டம் 7:30 -9:00 வரை

சந்திராஷ்டமம்- ஆயில்யம், மகம்

ராசிபலன்




மேஷம்- கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி அன்பு பெருகும்.

ரிஷபம்- எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மிதுனம்- வியாபாரத்தை திட்டமிட்டு நடத்தி லாபத்தைப் பெறுவீர்கள்.

கடகம்- தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றத்தை காண்பீர்கள்.

சிம்மம்- எந்த காரியத்தை தொட்டாலும் தடையின்றி  நடத்துவீர்கள்.

கன்னி- ஆடம்பரச் செலவு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

துலாம்- தொழிலில் போட்டிகள் பகைமைகள் சமாளிக்க வேண்டி இருக்கும்.

விருச்சிகம்- பணத்தைக் கொண்டு செல்லும் போது எச்சரிக்கையாக இருங்கள்.

மகரம்- அனாவசிய செலவினால் அல்லல் படுவீர்கள்.

கும்பம்- கொடுத்த இடத்தில் கொடுத்த நேரத்தில் பணம் வராமல்  சங்கடப்படுவீர்கள்.

மீனம்- வெளியூர் பயணங்களால் வெற்றி அடைவீர்கள்




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!