gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள்  02.01.2023

கௌரி பஞ்சாங்கம்




இன்று ஜனவரி 02.01.2023 திங்கட்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- மார்கழி 18ஆம் தேதி

நாள்- கீழ்நோக்கு நாள்

பிறை- வளர்பிறை

திதி

ஏகாதசி (மாலை 8: 23 வரை)

துவாதசி ஜனவரி 03, (மாலை 10:02 வரை)

நட்சத்திரம்

 பரணி (மாலை 2:23  வரை)

கார்த்திகை ஜனவரி 03, (மாலை 4:26 வரை)




நல்ல நேரம்

காலை 6:30 – 7:30 வரை

மாலை 4:30 – 5:30 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 9:30 – 10:30 வரை

மாலை 7:30 – 8:30 வரை

ராகு 7:30 – 9:00 வரை

குளிகை 1:30 –  3:00 வரை

எமகண்டம் 10:30 –  12:00 வரை

சந்திராஷ்டமம்- அஸ்தம், சித்திரை

ராசிபலன்




மேஷம்- நண்பர்களிடமிருந்து உதவிகள் வந்து சேரும்.

ரிஷபம்- நீங்கள் செய்ய நினைக்கும் காரியத்தை மதியத்திற்குள் முடித்து விடுங்கள்.

மிதுனம்- மேல் அதிகாரிகள் இன்று உங்களுக்கான அதிகாரத்தை  கொடுப்பார்கள்.

கடகம்- இன்று பண வரவுகள் தாராளமாக இருக்கும்.

சிம்மம்- வெளியூர் பயணங்களை இன்று  தவிர்த்து விடுங்கள்.




கன்னி- குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும்.

துலாம்- தொழில் மூலம் இன்று சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்- எதிர்பார்க்காத நேரத்தில் சில பண வரவுகள் கிடைக்கும்.

தனுசு- எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

மகரம்- வியாபாரத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மிகவும் பாதிப்பு இருக்காது.

கும்பம்- புதிய நட்புகளை சந்திக்க நேரிடும்.

மீனம்- தொழிலில் போட்டிகள் பொறாமைகள் அதிகமாக காணப்படும்




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!