gowri panchangam Sprituality

நாள் நல்ல நாள்30.12.2022

கௌரி பஞ்சாங்கம்




இன்று டிசம்பர் 30.12.2022 வெள்ளிக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- மார்கழி 15 ஆம் தேதி

நாள் -மேல்நோக்கு நாள்

பிறை- வளர்பிறை

திதி

அஷ்டமி (மாலை 6:34 வரை)

நவமி டிசம்பர் 31, (மாலை 6:33 வரை)

நட்சத்திரம்

உத்திரட்டாதி (காலை 11:24 வரை)

ரேவதி  டிசம்பர் 31, (காலை 11:47 வரை)




 நல்ல நேரம்

 காலை 9:15 – 10:15 வரை

மாலை 4:45 – 5:45 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 12:15 – 1:15 வரை

மாலை 6:30 – 7:30 வரை

ராகு 10:30 – 12:00 வரை

குளிகை 7:30 – 9:00 வரை

எமகண்டம் 3:00 – 4:30 வரை

சந்திராஷ்டமம்- மகம்,பூரம்

 ராசிபலன்

மேஷம்- வீண் செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும்.

ரிஷபம்- புதிய முயற்சிகளில் இன்று ஈடுபடுவதை தவிர்க்கவும்.

மிதுனம்- இன்று முயற்சி செய்த அனைத்து காரியங்களும் வெற்றியை தேடி தரும்.

கடகம்- வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.




சிம்மம்- வியாபாரத்தில் பங்குதாரர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

கன்னி- எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.

துலாம்- சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகு தான் முடியும்.

விருச்சிகம்-இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு

தனுசு- நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மகரம்- எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

கும்பம்-முக்கிய முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

மீனம்-கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!