gowri panchangam Sprituality

நாள் நல்ல நாள் 31.12.2022

கௌரி பஞ்சாங்கம்




இன்று டிசம்பர் 31.12.2022 சனிக்கிழமை சுபகிருது  வருடம்

தமிழ் மாதம்- மார்கழி  16ஆம் தேதி

நாள்- சமநோக்கு நாள்

பிறை- வளர்பிறை

திதி

நவமி (மாலை 6:33 வரை)

தசமி ஜனவரி 1, (மாலை 7:12 வரை)

நட்சத்திரம்

ரேவதி (காலை 11:47 வரை)

அஸ்வினி ஜனவரி 1, (மாலை 12:48 வரை)




நல்லநேரம்

காலை 10:45 – 11:45 வரை

மாலை 4:45 – 5:45 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 12:15 – 1:15 வரை

மாலை 9:30 – 10:30 வரை

ராகு 9:00 – 10:30 வரை

குளிகை 6:00 -7:30  வரை

எமகண்டம் 1:30 – 3:00 வரை

சந்திராஷ்டமம்- பூரம்,  உத்திரம்

ராசிபலன்




மேஷம்- கொடுக்கல் வாங்கல் சுமுகமாக நடக்கும்.

ரிஷபம்- வியாபாரத்தில் கணிசமான லாபம் பெறுவீர்கள்.

மிதுனம்- இன்று உறவுகள் உதவிகரமாக இருக்காது.

கடகம்- அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும்.

சிம்மம்- எந்தக் காரியத்தை எடுத்தாலும் வெற்றி காண்பீர்கள்.




கன்னி- பதவி உயர்வு கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

துலாம்- சம்பள உயர்வால் சந்தோஷம் கிடைக்கும்.

விருச்சிகம்- வெளியிடச் செல்வாக்கு அதிகரிக்கும்.

தனுசு- வியாபாரத்தில் பொறாமைக்காரர்கள் இடையூறு செய்வர்.

மகரம்- எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகும்.

கும்பம்- ஓயாத உழைப்பு வியாபாரத்தை உயர்த்தும்.

மீனம்- வழக்குகள் சாதகமாக முடிந்து நிம்மதி கிடைக்கும்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!