gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் 29.12.2022

கௌரி பஞ்சாங்கம்




இன்று டிசம்பர் 29.12.2022 வியாழக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- மார்கழி 14ஆம் தேதி

 நாள்- கீழ்நோக்கு நாள்

 பிறை- வளர்பிறை

திதி

சப்தமி (மாலை 7:17 வரை)

அஷ்டமி டிசம்பர் 30, (மாலை 6:34 வரை)

நட்சத்திரம்

பூரட்டாதி( காலை 11:44 வரை)

உத்திரட்டாதி டிசம்பர் 30, (காலை 11:24 வரை)




நல்ல நேரம்

 காலை 10:45 – 11:45 வரை

மாலை——

கௌரி நல்ல நேரம்

காலை 12:15 – 1:15 வரை

மாலை 6:30 – 7:30 வரை

ராகு 1:30 – 3:00 வரை

குளிகை 9:00 -10:30 வரை

எமகண்டம் 6:00- 7:30 வரை

சந்திராஷ்டமம்- ஆயில்யம், மகம்

                   ராசிபலன்




மேஷம்- தொழிலில் சிறு சறுக்கல் ஏற்பட்டாலும் அதை ஊக்கத்துடன் செயல்பட்டு முன்னேறுவீர்கள்.

ரிஷபம்- பணிச்சுமை காரணமாக இன்று மன சோர்வு அடைவீர்கள்.

மிதுனம்- வேலையில் இருந்த சிக்கல்கள் குறையும்.

கடகம்- கடின உழைப்பிற்கு பிறகு வெற்றி கிடைக்கும்.

சிம்மம்- இன்று ஞாபக மறதியால் எடுத்த வேலையை செய்ய முடியாமல் தவிப்பீர்கள்.




கன்னி- நீண்ட காலத் திட்டம் இன்று வெற்றிகரமாக நிறைவேறும்.

துலாம்- கைகளில் அதிகமாக பணம் புழக்கங்கள் இருக்கும்.

விருச்சிகம்- இன்று நீங்கள் நல்லது செய்தாலும் அது தீமையாகவே முடியும் கவனம் தேவை.

தனுசு- நெருஞ்சி முள்ளை போல ஒரு கவலை உங்கள் நெஞ்சில் உறுத்தும்.

மகரம்- வியாபாரத்தில் சிறு சிறு தடங்கள் வந்து போகும்.

கும்பம்- தொழில் முன்னேற்ற பாதையில் செல்வதால் நீங்கள் உற்சாகம் அடைவீர்கள்.

 மீனம்-  நண்பர்களின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும்




What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!