gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள்  28.12.2022

கௌரி பஞ்சாங்கம்




இன்று டிசம்பர் 28.12.2022 புதன்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்-மார்கழி 13ஆம் தேதி

நாள்- மேல் நோக்கு நாள்

பிறை- வளர்பிறை

 திதி

சஷ்டி (மாலை 8:44 வரை) வரை

சப்தமி டிசம்பர் 29, ( மாலை 7:17 வரை)

நட்சத்திரம்

சதயம் (மாலை 12:46 வரை)

பூரட்டாதி டிசம்பர் 29, (காலை 11: 44 வரை)




 நல்ல நேரம்

காலை 9:15 – 10:15 வரை

மாலை 4:45 – 5:45 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 10:45 – 11:45 வரை

மாலை 6:30 – 7:30 வரை

ராகு 12:00 -1:30 வரை

குளிகை 10:30 -12:00 வரை

எமகண்டம் 7:30 – 9:00 வரை

சந்திராஷ்டமம்- பூசம், ஆயில்யம்

ராசிபலன்




மேஷம்- தொழில் செய்பவர்கள் ஏற்றத்தை காண்பார்கள்.

ரிஷபம்- பொருளாதாரம் பற்றாக்குறையை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.

மிதுனம்- புதிய நண்பர்கள் இன்று அறிமுகமாவார்கள்.

கடகம்- வேலை காரணமாக இன்று அதிக அளவு அலைச்சலை மேற்கொள்வீர்கள்.

சிம்மம்- நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு காரியமும் வெற்றி அடையும்.




கன்னி- குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

துலாம்- வேலையில் அதிக அளவு கவனம் செலுத்த முடியாமல் போகும்.

விருச்சிகம்- எதிர்பாராத தன வரவு கிடைக்கும்.

தனுசு- வெளிநாட்டு தொடர்புகள் நல்ல ஆதாயத்தைக் கொடுக்கும்.

மகரம்- முகம் தெரியாதவர்கள் இன்று ஏமாற்றக் கூடும் கவனம் தேவை.

கும்பம்- இன்று உடல் சோர்வும் மனசோர்வும் அதிகமாக காணப்படும்.

மீனம் தொழிலில் இன்று அதிக லாபத்தைப் பெறுவீர்கள்




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!