Sprituality

நாள் உங்கள் நாள்  27.12.2022

கௌரி பஞ்சாங்கம்




இன்று டிசம்பர் 27.12.2022 செவ்வாய்க்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- மார்கழி 12ஆம் தேதி

நாள்-மேல் நோக்கு நாள்

பிறை- வளர்பிறை

திதி

பஞ்சமி (மாலை 10:53 வரை)

சஷ்டி டிசம்பர் 28, (மாலை 8:44 வரை)

நட்சத்திரம்

அவிட்டம் (மாலை 2:27 வரை)

சதயம் டிசம்பர் 28, (மாலை 12:46 வரை)




நல்ல நேரம்

காலை 7:45 – 8: 45 வரை

மாலை 4:45 –  5:45 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 10:45 – 11:45 வரை

மாலை 7:30 – 8:30 வரை

ராகு 3:00 – 4:30 வரை

குளிகை 12:00 – 1:30 வரை

எமகண்டம் 9:00 – 10:30 வரை

சந்திராஷ்டமம்- புனர்பூசம், பூசம்

         ராசிபலன்




மேஷம்- மனதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

ரிஷபம்- எடுத்த காரியத்தை கச்சிதமாக முடித்து பாராட்டை பெறுவீர்கள்.

மிதுனம்- வியாபாரத்தில் இருந்த போட்டிகளை இன்று கடந்து வருவீர்கள்.

கடகம்- எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும்.

சிம்மம்- வியாபாரத்தில் இன்று நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.




கன்னி- பணியிடத்தில் வேலைகளை கச்சிதமாக முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

துலாம்- பணவரவு தாராளமாக இருக்கும்.

விருச்சிகம்- பங்குச் சந்தையில் இன்று கணிசமான லாபத்தை பெறுவீர்கள்.

தனுசு- தொழில் துணிச்சலான காரியங்களை யோசித்து செயல்படுவீர்கள்.

மகரம்- நண்பர்களிடமிருந்து தேவையில்லாத செலவுகள் வரும்.

கும்பம்- தொழிலுக்கு தேவையான உதவிகளைப் பெறுவீர்கள்.

மீனம்- தொழிலில் இன்று பணவரவு தாராளமாக இருக்கும்




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!