gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் 25.12. 2022




கௌரி பஞ்சாங்கம்

இன்று டிசம்பர் 25.12. 2022 ஞாயிற்றுக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- மார்கழி 10ஆம் தேதி

நாள்- மேல் நோக்கு நாள்

பிறை- வளர்பிறை

திதி

துவிதியை (காலை 8:24 வரை)

திருதியை டிசம்பர் 26, (காலை 4:51 வரை)

சதுர்த்தி டிசம்பர் 27, (காலை 1:38 வரை)

நட்சத்திரம்

உத்திராடம் (மாலை 7:21 வரை)

திருவோணம் டிசம்பர் 26, (மாலை 4:41 வரை)




நல்ல நேரம்

காலை 7:15 – 8:00 வரை

மாலை 3:15 – 4:15 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 1:45 – 2:45 வரை

மாலை 1:30-2:30 வரை

ராகு 4:30 -6:00 வரை

குளிகை 3:00 -4:30  வரை

எமகன்டம் 12:00 – 1:30 வரை

சந்திராஷ்டமம்- மிருகசீரிஷம், திருவாதிரை

ராசிபலன்




மேஷம்- இன்று எதிர்பார்த்த ஒரு நிகழ்வு நடந்ததை எண்ணி மன நிறைவு பெறுவீர்கள்.

ரிஷபம்- குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் வந்து போகும்.

மிதுனம்- தொழிலில் இன்று சரிவுகளை சந்திப்பீர்கள்.

கடகம்- இன்று நீங்கள் உழைத்த உழைப்பிற்கு தகுந்த ஆதாயம் கிட்டும்.

சிம்மம்- எளிய முறையில் இன்று வியாபாரத்தை பெருக்குவீர்கள்.




கன்னி- பணவரவு தாராளமாக கிடைக்கும் நாள்.

துலாம்- பதவி உயர்வுக்கான வாய்ப்பு உங்களைத் தேடி வரும்.

விருச்சிகம்- பங்குச்சந்தை வியாபாரத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டாம்

தனுசு- இன்று தேவை இல்லாமல் பண விரயம் உண்டாகும்.

மகரம்- தொழில் துறையில் மிக முன்னேற்றமான நாளாக காட்டுகிறது

கும்பம்- நண்பர்கள் தக்க சமயத்தில் இன்று உங்களுக்கு உதவுவார்கள்.

மீனம்- வியாபாரம் மந்த நிலையில் இருக்கும் ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது.




What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!