gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் 24.12.2022 

கௌரி பஞ்சாங்கம்




இன்று டிசம்பர் 24.12.2022 சனிக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- மார்கழி 9ஆம் தேதி

நாள்-கீழ்நோக்கு நாள்

பிறை-  வளர்பிறை

திதி

பிரதமை (மாலை 12:06 வரை)

துவிதியை டிசம்பர் 25, (மாலை 8:24 வரை)

நட்சத்திரம்

மூலம் (காலை 1:13 வரை)

பூராடம் (மாலை 10:15 வரை)

உத்திராடம் டிசம்பர் 25, (மாலை 7:21 வரை)




நல்ல நேரம்

காலை 7:45 – 8 45 வரை

மாலை 4:45 –  5:45 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 10:45 – 11:45 வரை

மாலை 9:30 – 10:30 வரை

ராகு 9:00- 10:30 வரை

குளிகை 6:00 – 7:30 வரை

எமகண்டம் 1:30- 3:00 வரை

சந்திராஷ்டமம்-  மிருகசீரிஷம்

ராசிபலன்




மேஷம்- அரசாங்கத்தின் மூலம் நடக்கக்கூடிய விஷயங்கள் நல்ல அணுகுலத்தை தரும்.

ரிஷபம்- உற்சாகமாக செயல்பட்டாலும் மனதில் ஏதோ ஒரு சோர்வுடன் காண்பீர்கள்.

மிதுனம்- தொழிலில் புதிய முயற்சிகள் இன்று சாதகமாக முடியும்.

கடகம்- வாழ்க்கை துணை உங்கள் உயர்வுக்கு ஆதரவாகவும் உதவிகரமாகவும் இருப்பார்.

சிம்மம்- வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் வர நேரிடும்.

கன்னி- நீங்கள் செய்த காரியம் இன்று உங்களை புகழின் உச்சிக்கு செல்ல வைக்கும்.




துலாம்- வழக்கமான விஷயங்களை மட்டுமே கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்- வியாபாரத்தில் இன்று லாபம் குறைவாகவே  இருக்கும்.

தனுசு- அலுவலகத்தில் எதிர்பார்த்த சில சலுகைகள்.

மகரம்- குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் நீங்கி சந்தோஷம் பெருகும்.

கும்பம்- தொழிலில் புதிய முயற்சிகளை ஈடுபட்டு அதிக லாபத்தை ஈட்டுவீர்கள்.

மீனம்- நண்பர்களுக்காக நீங்கள் செலவு செய்ய நேரிடும்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!