Sprituality

நாள் உங்கள் நாள்  23.12.2022

கௌரி பஞ்சாங்கம்




இன்று டிசம்பர் 23.12.2022 வெள்ளிக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- மார்கழி 8ஆம் தேதி

நாள்- கீழ்நோக்கு நாள்

பிறை- அமாவாசை

 திதி

அமாவாசை (மாலை 3:46 வரை)

பிரதமை டிசம்பர் 24,(மாலை 12:06 வரை)

நட்சத்திரம்

கேட்டை (காலை 4:02 வரை)

மூலம் டிசம்பர் 24, (காலை 1:13 வரை)

பூராடம் டிசம்பர் 24, (மாலை 10:15 வரை)




நல்ல நேரம்

காலை 9:15 – 10:15 வரை

மாலை 4:45 – 5:45 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 1:45 – 2:45 வரை

மாலை 6:30 – 7:30 வரை

ராகு 10:30 – 12:00  வரை

குளிகை 7:30 – 9:00 வரை

எமகண்டம் 3:00 –  4:30 வரை

சந்திராஷ்டமம்- ரோகிணி

         ராசிபலன்




மேஷம்- இன்று எந்த காரியம் செய்தாலும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள்.

ரிஷபம்- தொழிலில் இன்று போட்டிகளையும் பொறாமைகளையும் சந்திப்பீர்கள்.

மிதுனம்- தொழிலில் எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும்.

கடகம்- புதிய முயற்சியில் ஈடுபட்டு அதில் லாபம் பெறுவீர்கள்.

சிம்மம்- தொழிலில் சிறு சிறு சங்கடங்களை சமாளித்து வெற்றியடைவீர்கள்.




கன்னி- வேலையில் இருந்த சிக்கல்கள் குறையும்.

துலாம்- மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கண்டிப்பாக இன்று கடைப்பிடியுங்கள்.

விருச்சிகம்- எதிரிகளினால் ஏற்பட்ட தொல்லைகள் இன்று நீங்கும்.

தனுசு- உறவினர்களால் இன்று தொல்லை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மகரம்- குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.

கும்பம்- வியாபாரத்தில் இன்று நல்ல லாபத்தையும் உயர்வையும் அடைவீர்கள்.

மீனம்- திடீர் செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!