Sprituality

நாள் உங்கள் நாள் 22.12.2002

கௌரி பஞ்சாங்கம்




இன்று டிசம்பர் 22.12.2002 வியாழக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- மார்கழி 7ஆம் தேதி

நாள்- சமநோக்கு நாள்

பிறை- தேய்பிறை

திதி

சதுர்தசி (மாலை 7:13 வரை)

அமாவாசை டிசம்பர் 23, (மாலை 3:46 வரை)

 நட்சத்திரம்

அனுஷம் (காலை 6:33 வரை)

 கேட்டை டிசம்பர் 23, (காலை 4.02 வரை)




 நல்ல நேரம்

காலை 12:00- 1:00 வரை

மாலை —–

கௌரி நல்ல நேரம்

காலை 12:00 – 1:00 வரை

மாலை 6:30 – 7:30 வரை

 ராகு  1:30 – 3:00 வரை

குளிகை 9:00 – 10:30 வரை

எமகண்டம் 6:30-7:30 வரை

சந்திராஷ்டமம்- கார்த்திகை

ராசிபலன்




மேஷம்- எதிர்பாராத சில நன்மைகள் வந்து சேரும்.

ரிஷபம்- இன்று திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.

மிதுனம்- காலையில் சற்று சோர்வுடனும் மாலையில் மிகவும் சுறுசுறுப்புடனும் காண்பீர்கள்.

கடகம்- வியாபாரத்தில் இன்று சில சங்கடங்களை சந்திக்க நேரிடும்.

சிம்மம்- வேலையில் இருந்து சிக்கல்கள் இன்று குறையும்.

கன்னி- தொழிலில் பணவரவு அதிகமாக ஈட்டுவீர்கள்.




துலாம்- தொழிலில் இன்று எதிர்பார்த்த லாபம் பெறுவீர்கள்.

விருச்சிகம்- நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும்.

தனுசு- தொழிலில் பணியாளர்களால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

மகரம்- குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று தவிர்க்க வேண்டும்.

கும்பம்- உயர் அதிகாரிகளிடம் இருந்து நல்ல ஆதரவு கிடைக்கும்.

மீனம்- குடும்பத்தில் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனமாக இருக்க வேண்டிய நாள்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!