Sprituality

நாள் உங்கள் நாள் 14.12.2022

கௌரி பஞ்சாங்கம்




இன்று டிசம்பர் 14.12.2022 புதன்கிழமை சுப கிருது வருடம்

தமிழ் மாதம்- கார்த்திகை 28ஆம் தேதி

நாள்- கீழ்நோக்கு நாள்

பிறை- தேய்பிறை

 திதி

சஷ்டி மாலை 11:42 வரை

சப்தமி டிசம்பர் 16, (காலை 1:39 வரை)




நட்சத்திரம்

ஆயில்யம் (காலை 2:32 வரை)

மகம் டிசம்பர் 15, (காலை 5:16 வரை)

நல்ல நேரம்

காலை 9:15 – 10:15 வரை

மாலை 4:45 –  5:45 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 10:45 – 11:45 வரை

மாலை 6:30 – 7:30 வரை

ராகு  12:00 – 1:30 வரை

குளிகை 10:30 – 12:00  வரை

எமகண்டம் 7:30 – 9:00 வரை

சந்திராஷ்டமம்- திருவோணம்




ராசிபலன்

மேஷம்- எதிர்பாராத வரவுகள்  இன்று வரக்கூடும்.

ரிஷபம்- இன்று அதிக மன உளைச்சலை சந்திப்பீர்கள்.

மிதுனம்- வேலைகளில் இன்று அதிக சிக்கல்கள் தோன்றும்.

கடகம்- இன்று உற்சாகத்துடன் ஒரு செயலில் ஈடுபட்டு அதை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

சிம்மம்- வெளிநாட்டு தொடர்புகள் நன்மையை தரும்.




கன்னி- தொழிலில் இன்று அதிக லாபத்தை ஈட்டுவீர்கள்.

துலாம்- மன நிம்மதியும் சந்தோசமும் அதிகரிக்கும் நாள்.

விருச்சிகம்- இன்று நீங்கள் நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.

தனுசு- இன்று ஒரு செயலை சிந்தித்து செயல்பட்டு அதற்குரிய நல்ல பலனை அடைவீர்கள்.

மகரம்- எதிர்பாராத நல்ல செய்திகள் இன்று  வந்து சேரும்.

கும்பம்- குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் வந்து போகும்.

மீனம்- வேலையில் இன்று நல்ல மாற்றங்கள் உண்டாகும்.




           

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!