Sprituality

நாள் உங்கள் நாள் 11.12.2022

கௌரி பஞ்சாங்கம்




இன்று டிசம்பர் 11.12.2022 ஞாயிற்றுக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- கார்த்திகை 25ஆம் தேதி

நாள்- சமநோக்கு நாள்

பிறை- தேய்பிறை

திதி

திருதியை (மாலை 4:15 வரை)

சதுர்த்தி டிசம்பர் 12, (மாலை 6:49 வரை)

நட்சத்திரம்

புனர்பூசம் (மாலை 8:36 வரை)

 பூசம் டிசம்பர் 12, (மாலை 11:36 வரை)

நல்ல நேரம்

காலை 10:30 – 11:30 வரை

மாலை 3:15 – 4:16 வரை




கௌரி நல்ல நேரம்

காலை 1:45 – 2:45 வரை

மாலை 1:30 – 2:30 வரை

ராகு 4:30 – 6:00 வரை

குளிகை 3:00 – 4:30 வரை

எமகண்டம்-12:00 – 1:30 வரை

சந்திராஷ்டமம்- கேட்டை, மூலம்

ராசிபலன்

மேஷம்-இன்று உங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக முடித்து புகழ் பெறும் நாள்.

ரிஷபம்- தொழிலில் இன்று நீங்கள் எடுக்கும் முடிவு நல்லதாகவே முடியும்.

மிதுனம்- உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும்.

கடகம்- தொழிலில் இன்று சரிவை சந்திப்பீர்கள்.

சிம்மம்- எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறும் நாள்.




கன்னி- வேலையில் இன்று சிக்கல்கள் ஏற்படும் கவனம் தேவை.

துலாம்- உயர் அதிகாரிகளால் இன்று உங்களுக்கு நன்மை உண்டாகும்.

விருச்சிகம்- இன்று எந்த காரியம் செய்தாலும் சற்று நிதானத்துடன் செயல்படுங்கள்.

தனுசு- இன்று பேச்சுத் திறமையினால் மற்றவர்களை தன் பக்கம் இழுப்பீர்கள்.

மகரம்- தொழிலில் இன்று அதிக லாபத்தை ஈட்டில் மன நிம்மதி பெறுவீர்கள்.

கும்பம்-உடல் நலத்தில் இன்று சற்று முன்னேற்றம் காணப்படும்.

மீனம்-தெளிவான  முடிவு எடுக்க முடியாமல் குழப்பம் அடைவீர்கள்




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!