gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள்  10.12.2022




கௌரி பஞ்சாங்கம்

இன்று டிசம்பர் 10.12.2022 சனிக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- கார்த்திகை 24-ஆம் தேதி

நாள்- மேல்நோக்கு நாள்

பிறை- தேய்பிறை

திதி

துவிதியை (மாலை 01:48 வரை)

திருதியை டிசம்பர் 11, (மாலை 4:15 வரை)

நட்சத்திரம்

திருவாதிரை (மாலை 5:42 வரை)

புனர்பூசம் டிசம்பர் 11, (மாலை 8:36 வரை)




நல்ல நேரம்

காலை 7:45- 8:45 வரை

மாலை 4:45 – 5:45 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 10:45 – 11: 45 வரை

மாலை 9:30-10:30 வரை

ராகு 9:00 – 10:30 வரை

குளிகை 6:00-7:30 வரை

எமகண்டம் 1:30-3:00  வரை

சந்திராஷ்டமம்- அனுஷம், கேட்டை

  ராசிபலன்

மேஷம்- உயர் அதிகாரிகளால் பாராட்டுக்கள் நிச்சயம் கிடைக்கும்.

ரிஷபம்- ஒரு செயலை தெளிவாக சிந்தித்து அதை வெற்றியடைய செய்யும் நாள் இந்நாள்.

மிதுனம்- மனம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.

கடகம்- கோபத்தை குறைத்து உழைத்தால் இன்று லாபம் கிட்டும்

சிம்மம்- இன்று தொழிலில் சற்று சிரமங்களை மேற்கொள்வீர்கள்.

கன்னி- குழப்பத்துடனும் நிம்மதி இல்லாமலும் மனம் சஞ்சரிக்கும்.




துலாம்- வியாபாரத்தில் இன்று சில தொல்லைகள் சந்திப்பீர்கள்.

விருச்சிகம்- வீட்டில் உள்ள பெரியவர்களின் பாராட்டுக்களை பெறுவீர்கள்.

தனுசு- குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் வந்து போகும்.

மகரம்- இன்று ஒரு செயலை செய்வோமா வேண்டாமா என்ற குழப்பத்துடன் செய்து முடிப்பீர்கள்.

கும்பம்-பயணத்தினால் சற்று அசதியாக காணப்படுவீர்கள்.

மீனம்- வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்யும் நாள்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!