Beauty Tips அழகு குறிப்பு

இந்த ஒரு விஷயம் தெரிஞ்சா இனி பார்லருக்கே போக மாட்டீங்க

பாதாம் பேக் 

தேவையான பொருட்கள்

பாதாம் எண்ணெய்- 1 டீஸ்பூன்

கடலை மாவு -1 டீஸ்பூன்




தயாரிக்கும் முறை

  • வெறும் பாதாம் எண்ணெயை  நீங்கள் முகத்திற்கு தொடர்ந்து இரவு தூங்கும் முன்பு தடவி காலையில் எழுந்து குளித்து வந்தாலே சருமம் எத்தகைய பிரச்சனையிலிருந்தும் எளிதாக தப்பித்துக் கொள்ளும்




  • அப்படி இருக்க ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு சுத்தமான பாதாம் எண்ணெயுடன், ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கடலை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  • பின்னர் இதை ஒரு பேஸ்ட் போல குழைத்து அதை உங்களுடைய விரல்களால் சர்குலர் மோஷனில் வட்டமாக சுழற்றி மசாஜ் செய்ய வேண்டும்.

  • நெற்றி, கண்ணம், உதடுக்கு கீழ் இருக்கும் பகுதி, மூக்கு, மூக்கு இடுக்குகளில் போன்ற எல்லா இடங்களிலும் இது போல ஜென்டிலாக மென்மை தன்மையுடன் நீங்கள் மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

  • குறைந்தது 15 நிமிடங்களில் இவ்வாறு மசாஜ் செய்த பின்பு நீங்கள் வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரில் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!