Beauty Tips

அழகு குறிப்புகள் -ஃபேஸ் வாஷ்




ஃபேஸ் வாஷ்

 முகத்தை சுத்தப்படுத்தும் ஃபேஸ் வாஷ்

தேவையான பொருட்கள்;

கடலை மாவு-2 ஸ்பூன்

மஞ்சள்- ½ ஸ்பூன்.

தயாரிக்கும் முறை




v  2 தேக்கரண்டி கடலைமாவு   மற்றும் 1/2 தேக்கரண்டி மஞ்சள் இந்த இரண்டு பொருட்களையும் கலந்து கொள்ளுங்கள்.

v   பின்பு சிறிது ரோஸ் வாட்டர் அல்லது சாதாரண தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்யவும்.

v  முகத்தில் தடவி 2-3 நிமிடம்  மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

v  20 நிமிடம் கழித்து சாதாரண நீரில் முகத்தை சுத்தபடுத்துங்கள்.




What’s your Reaction?
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!