Author's Wall Coming Soon Serial Stories

பேரன்பும் , ப்ரியங்களும்

அன்பு தோழமைகளுக்கு ,

 

என்   தளத்திற்கும் கதைகளுக்கும் தொடர்ந்து ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் நட்புகள் அனைவருக்கும் பேரன்புகள் . நிறைய பேர் என் மீது செம கோபத்தில் இருப்பீர்கள் . கதைகளை பதிவிடுவதில் ஏற்பட்ட சுணக்கத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் தோழமைகளே . ஒரு முக்கியமான சொந்த வேலை .தளத்தின் பக்கம் நான்கு நாட்களுக்காவது வர முடியாது .இன்று மொத்தமாக எல்லா கதைகளிலும் மூன்று பாகங்கள் பதிவேற்றியிருக்கிறேன் .மீண்டும் விரைவில் உங்களை சந்திக்கிறேன் .கோபபடாமல் காத்திருங்கள்பா . பேரன்பும் , ப்ரியங்களும் .




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

2 Comments
Inline Feedbacks
View all comments
Priya
Priya
5 years ago

Wait panrom mem

Banumathi Balachandran
5 years ago

Marubatium 4 days. But we are waiting mam

1
1
2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!