Beauty Tips அழகு குறிப்பு

இயற்கையாக முகம் பளபளக்க

பருப்பு மாஸ்க்

தேவையான  பொருட்கள்;




 கடலைப்பருப்பு -2 ஸ்பூன்

துவரம் பருப்பு- 2  ஸ்பூன்

பாசிப்பயறு- 2 ஸ்பூன்

அரிசி மாவு- 1 ஸ்பூன்

காய்ச்சாத பால்-1 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை;

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கடலை பருப்பு மற்றும் ஸ்பூன் துவரம் பருப்பு போட்டு நன்றாக நைசாக பவுடர் போல அரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.




  • பிறகு  அதே மிக்ஸி ஜாரில் பாசிப்பயறும் சேர்த்து  அரைத்து நைசாக கலந்து கொள்ளுங்கள்.

  • அரைத்து வைத்த பவுடருடன் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக பத்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

  • பத்து நிமிடம் கழித்து அந்த பேஸ்ட்டுடன் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்ந்து மீண்டும் ஐந்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

இப்பொழுது கிரீம் ரெடி நீங்கள் தயார் செய்து இந்த கிரீமை குளிக்க செல்வதற்கு முன்பு முகத்தில் அப்ளை செய்து விட்டு பத்து நிமிடம் கழித்து விடுங்கள் இந்த கிரீமை அப்ளை செய்தும் குளிக்கலாம்.




What’s your Reaction?
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!