gowri panchangam Sprituality

மனஅமைதி தரும் சக்திவாய்ந்த 6 மந்திரங்கள்

பஞ்சாட்சர மந்திரம் :​

பஞ்சாட்சரம் எனப்படும் “ஓம் நமச்சிவாய” மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் ஐம்புலன்களும் கட்டுப்படும். இது மனஅழுத்தத்தை குறைக்கும் மந்திரமாகும்.

விஷ்ணு மந்திரம் :

புகழ்பெற்ற விஷ்ணு மந்திரமான “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்ற மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் வலுமையான நேர்மையான அதிர்வலைகள் ஏற்படும். அதோடு மன அழுத்தம் ஏற்படுவதை குறைக்கும்.




காயத்ரி மந்திரம் :

“ஓம் பூர் புவ ஸூவ
தத் ஸவிதுர் வரேண்யம்

கிருஷ்ண மந்திரம் :

“ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம
ராம ஹரே ஹரே” இந்த கிருஷ்ண மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் மனஅழுத்தம், கோபம் ஆகியவை குறையும்.




​பிரணவ மந்திரம் :

பிரணவ மந்திரம் எனப்படும் ஓம் மந்திரம் பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்படும் மந்திரமாகும். மிகவும் பழமையான இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் மனம் அமைதி அடையும். அதோடு மனநிலையை ஒருமுகப்படுத்தி, நினைவாற்றலை பெருக்கவும் உதவும்.

புத்த மந்திரம் :

“ஓம் மனி பத்மே ஹம் ” என்ற புகழ்பெற்ற புத்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் மனதில் இரக்கம், வலிமையான உணர்வுகள் வெளிப்படுதல், உள்ளார்ந்த அமைதியை உணர்தல் ஆகியவற்றை உணர முடியும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!