gowri panchangam Sprituality

நாள் உங்கள் நாள் (29.11.23) புதன் கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள்

இன்று நவம்பர் 29.11.23 புதன்கிழமை சோபகிருது வருடம்

தமிழ் மாதம் -கார்த்திகை 13 ஆம் தேதி

நாள்- சமநோக்கு நாள்

பிறை-தேய்பிறை




திதி

துவிதியை (மாலை 1:57 வரை)

திருதியை நவம்பர் 30, (மாலை 2:25 வரை)

நட்சத்திரம்

மிருகசீரிடம் (மாலை 1:59 வரை)

திருவாதிரை நவம்பர் 30, (மாலை 3:01 வரை)

நல்ல நேரம்

காலை 9:15 – 10:15 வரை

மாலை 4:45 – 5:45 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 10:45 – 11:45 வரை

மாலை 6:30 – 7:30 வரை

ராகு 12:00 – 1:30 வரை

குளிகை 10:30 – 12:00 வரை

எமகண்டம் 7:30 – 9:00 வரை

சந்திராஷ்டமம் – விசாகம், அனுஷம்




 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!