Entertainment gowri panchangam News Sprituality

டிசம்பர் 2023க்கான முக்கிய நிகழ்வுகள்

டிசம்பர் 2023 க்கான அரசு விடுமுறை, விரத நாட்கள், பண்டிகை நாட்கள், முகூர்த்த நாட்களின் தொகுப்பினை வழங்கியுள்ளோம்.

2022-ல் 22 நாள்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

அரசு விடுமுறை

டிசம்பர் 25    திங்கள்   கிறிஸ்துமஸ் 

Hindu Festivals On 2020,2020 ஆம் ஆண்டில் என்னென்ன இந்து பண்டிகைகள் எந்தெந்த தேதிகளில் வருகின்றன?... முழு பட்டியல் இதோ... - hindu festivals on 2020 - full list check out here ...

இந்துக்கள் பண்டிகை 

 23.12.2023 வைகுண்ட ஏகாதசி

27.12.2023 ஆருத்திரா தரிசனம்

29.12.2023 கெர்போட்ட ஆரம்பம்

Today is Christmas: Christian greeting to the people of the Tamil political leaders | இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: கிறிஸ்துவ மக்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து

கிறிஸ்துவ பண்டிகை:

8.12.2023 தேவா மாதா கருவுற்றத் திருநாள்

21.12.2023 அர்ச் தர்மஸ்

24.12.2023 கிறிஸ்துமஸ் ஈவ்

25.12.2023 கிறிஸ்து ஜெயந்தி




Bakri-Id & Eid-Ul-Fitr Festival || Indian Festival & Culture || Muslim Festival in Tamil - YouTube

முஸ்லீம் பண்டிகை :

8.12.2023 சென்னை ஹஸரத் பத்தாஷா உரூஸ்

24.12.2023 நாகூர் மீரான் சாஹிப் உரூஸ்

26.11.2023 சென்னை பப்பு மஸ்தான் சாஹிப் உரூஸ்

28.11.2023 மேலூர் கொன்னை மஸ்தான் சந்தன கூடு

வளர்பிறை சுபமுகூர்த்த நாட்கள் :

டிசம்பர் 5 – கார்த்திகை 20 – வியாழன்




 

2020 ஆம் ஆண்டில் வரும் இந்து பண்டிகைகளின் முழு பட்டியல்.... தேதியுடன் | 2020 festivals

விரத நாட்கள்

05.12.23             செவ்வாய்     கலை பைரவர் அஷ்டமி
08.12.23            வெள்ளி          வைதரணி விரதம்
09.12.23            சனி                  ஏகாதசி விரதம்
10.12.23           ஞாயிறு            பிரதோஷம்
11.12.23            திங்கள்            மாத சிவராத்திரி
12.12.23           செவ்வாய்      அமாவாசை
13.12.23           புதன்                 ஹேமந்த் ருது , கோவர்தன பூஜா
14.12.23          வியாழன்         சந்திர தரிசனம்
16.12.23           சனி                    திருவோண விரதம் , சதுர்த்தி விரதம் , தனுசு சங்கராந்தி
17.12.23            ஞாயிறு           சபரிமலையில் நடை திறப்பு , சுப்பிரமணிய சஷ்டி
18.12.23           திங்கள்            சஷ்டி விரதம் , சோமவார விரதம்
22.12.23           வெள்ளி           ஏகாதசி விரதம்
23.12.23           சனி                    ஏகாதசி விரதம்
24.12.23           ஞாயிறு            கார்த்திகை விரதம் , பிரதோஷம்
25.12.23            திங்கள்            கிறிஸ்துமஸ்
26.12.23          செவ்வாய்        பௌர்ணமி விரதம் , பௌர்ணமி
27.12.23          புதன்                   ஆருத்ரா தரிசனம் ( திருவாதிரை நோன்பு) , மண்டலா பூஜா
30.12.23         சனி                       சங்கடஹர சதுர்த்தி விரதம்




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!