Cinema Entertainment

சரத்குமாருக்கு பதிலாக விஜய் நடித்த திரைப்படம்

சரத்குமாருக்கு பதிலாக விஜய் நடித்த திரைப்படம்.. என்ன படம் தெரியுமா




தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67ல் நடிக்கிறார். விஜய்யின் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பகவதி.

சரத்குமாருக்கு பதில் விஜய்




இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது விஜய் கிடையாதாம். சரத்குமார் பகவதி படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்தாராம்.

ஆனால், சில காரணங்களால் இப்படத்தில் நடிக்கமுடியாமல் போனது. அதன்பின் தான் இப்படத்தில் விஜய் கமிட்டாகியுள்ளார்.

மேலும் தற்போது விஜய்யும் சரத்குமாரும் இணைந்து வாரிசு படத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!