என் அம்மாவின் பெயரும் பத்மாதான் .அதுதான் எங்கள் ” பத்மா எண்டர்பிரைசஸ் ” நிறுவனம் . அதனால்தானோ என்னவோ எத்தனையோ எழுத்தாளர்கள் குடும்பநாவலில் வாய்ப்பு கேட்டு காத்திருக்கையில் , நீங்கள் கேட்ட உடனேயே உங்களுக்கு வாய்ப்பளிக்க தோன்றியது எனக்கு .சமீபத்திய உரையாடல் ஒன்றில் நெகிழ்வுடன் பேசினார் ஜீயே சார் .பெரும் பாக்கியம் சார் எனக்கு. எப்போதும் போல் இப்போதும் உங்களுடன் எனது எழுத்துப் பயணம் தொடர்வதில் மிக மகிழ்கிறேன் .



 

 

 

தங்கம் வென்ற தங்கப் பெண்ணின் அட்டை படத்துடன் ஒரு இனிய காதல் கதை .
” வானமழை போல் ஒரு காதல் ”
இப்போது உங்கள் ஊர் கடைகளில் கிடைக்கிறது தோழமைகளே .இனி பிரதி மாதம் பத்து முதல் பதினைந்து தேதிக்குள் எனது கதை குடும்பநாவலில் நிச்சயம் வெளிவரும் என்ற தகவலை உங்களுடன் சந்தோசத்துடன் பகிர்ந்து கொள்கிறேன் . பத்து தேதிகளுக்கு மேல் கடைகளில் நீங்கள் நாவலை கேட்டு வாங்கலாம் .

What’s your Reaction?
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

View Comments

Recent Posts

ஓ…வசந்தராஜா…!-11

11 "நான் இரண்டு கிலோ குறைந்து விட்டேன்" "நான் மூன்று கிலோ.உங்களை முந்தி விட்டேனே…" சைந்தவி, விதார்த்தின் கலகலப்பான பேச்சு…

3 hours ago

உளறி மாட்டிய கோபி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி செழியனோட…

3 hours ago

கோடை வெயிலுக்கு இந்த லஸ்ஸி வகைகள் செய்யலாம் வாங்க!

'லஸ்ஸி' முதல் முதலில் இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் தான் உருவானது. இது வடஇந்தியாவிலே மிகவும் பிரபலமாகும். லஸ்ஸி என்பதற்கான…

3 hours ago

’சபரி’ திரைப்பட விமர்சனம்

கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது பெண் குழந்தையுடன் மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு வேலை தேடி வரும் வரலட்சுமி சரத்குமார், தனது…

3 hours ago

உடலென நான் உயிரென நீ-2

2 " வாட்  ரூபா மேடம் ..நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ...? ஆர் யு கன்பார்ம் ? " வரிசையாக இதே ரீதியிலான  ஆச்சரியம் சுமந்த கேள்விகளே ... ஆங்கிலத்திலும் , கன்னடத்திலும் மாறி மாறி அவளது ஊர்ஜிதத்தை கேட்டன. அழுத்தமான தலையசைப்புடன் அனைத்திற்கும் உறுதி சொன்னாள் ரூபா . " உங்கள் இருவரின் சேவை இல்லாமல் நம் ஹாஸ்பிடல் எப்படி இயங்க போகிறதென்றே தெரியவில்லையே ...? "  குரியகோஸ் தனது பாதி வழுக்கையை மெலிதாக தடவிக் கொள்ள , ரூபா புன்னகைத்தாள். "…

7 hours ago

ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் இருக்கலாமா?பெரியவர்கள் கூறுவது என்ன?

கர்ப்பிணி பெண்கள் குழந்தையை பெற்றெடுக்கும் வரை போராட்டமாக தான் இருக்கும். சும்மாவா சொன்னர்கள் பெண்ணிற்கு பிரசவம் என்பது மறுபிறவி என்று.…

7 hours ago