Categories: Visitors Wall

UNGAL PAKKAM

இந்த பகுதி முழுவதுமே முழுக்க முழுக்க உங்களுக்கானது தோழமைகளே …
…இங்கே நீங்கள் எதையும் பேசலாம் .உங்கள் மனதை கவர்ந்த நிகழ்வுகளை , இன்று காலை நீங்கள் செய்த சமையலை , உங்கள் வீட்டு குழந்தைகளின் சுட்டித்தனங்களை , நீங்கள் வீட்டிற்கு புதிதாக வாங்கிய பொருளை , நேற்றிரவு பார்த்த சினிமாவை , தூக்கத்திலும் நினைவில் உழலும் பாடல்களை , திடுமென வந்த விருந்தினரை சமாளித்ததை , உங்கள் பிள்ளைகளின் பள்ளி ப்ராஜெக்ட்டுகளை ….இப்படி எதையும் பேசலாம் .
நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளும் விபரங்கள் மற்றொருவருக்கு உபயோகமாக கூட அமைந்து விடும் .எனவே தயங்காமல் பேசுங்கள் . அரசியல் , சாதி போன்ற தொல்லைகளை தவிர்த்து அன்றாட வாழ்வியலை சுதந்திரமாக பேசுங்கள் . இது உங்கள் பக்கம்
  வாருங்கள் தோழமைகளே எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் .

To Start, Click Here 

And Press Interact Now button to Interact

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

View Comments

  • ஹாய் மேம் உங்களை மூன்று நான்கு மாதமாக தேடி இன்றுதான் கண்டுபிடித்தார் உங்கள் கதையின் தீவிரரசிகை நான் பழைய கதைகளை எப்படி எடுத்து படிப்பது

  • Mam i need karai purandoduthey kanaa novel .please mam.hav read that upto 50% of your update. Please gve the uds again .

  • உடலென நான் உயிரென நீ இந்த நாவல் இன்று தான் வாங்கினேன் படித்தும் விட்டேன் உர்ராங்கொட்டான் என்று அவள் மனதில் பதிந்து அவனின் அளவற்ற காதலில் மாமானாக அவள் மனதில் வலுவாக இடம் பிடிக்கும் கணா அருமையான ஹீரோ
    குழம்பிய அவள் மனதில்
    காதலெனும் மீன் பிடித்தவன்
    வைதியனாக வந்து காவலனாக
    காதலனாக கணவனாக
    அவள் இதயத்தில் தடம் பதித்தவன்
    இந்த காணநாதன்
    வறண்ட நிலமாக இருந்த அவள் வாழ்வினை
    பிருந்தாவனத்தில் பூத்து குலுங்கும் பூக்களாக
    அனைத்து உறவுகளையும்
    மலரசெய்தவன்

    அருமையான கதை மாதா மாதம் உங்கள் படைப்புகளை தேடி சென்று வாங்கி படிப்பேன்
    இந்த கதை எப்பவும் போல சூப்பர்

      • மேம் சூப்பரா எழுதுறீங்க எத்தனை முறை படித்தாலும் போர் அடிக்காத writing ஸ்டைல்

  • நான் இந்த தளத்திற்கு புதிய வரவு. உங்கள் கதை படிக்கும் ஆர்வம் இங்கே என் பெயரை பதிவு செய்து இருக்கேன்.
    முள்ளில் ரோஜா கதை படித்தேன் இது தான் நான் படித்த உங்களின் முதல் நாவல் அதில் வரும் கவிதை சாம்பவி கேரக்டர் மற்றும் ரிஷி சூப்பர்.அந்த மலேஷியா காரனின் வீடு அதன் தோற்றம் அது செப்பனிடும் பணி அனைத்தும் படிக்க படிக்க கண்களில் காட்சியாகும் உங்கள் எழுத்து அருமை இந்த கதை தொடர்ந்து உங்கள் நாவல்கள் கடைகளில் தேடி படித்து கொண்டிருக்கும் ஒரு வாசகி

    • புது வரவிற்கு நன்றி ராஜாத்தி. தொடர்ந்து என் கதைகளுடன் இணைந்திருங்கள்

      • Hi darling
        How r u pa???
        Nan indha thalathukku pudhidhu
        Na ungaloda big fan pa
        Na ungaloda story's romba virumbi padippen awesome story's idhu varaikkum 17 stories padicchirukken
        Firsta kadal kaatru bookla thaan padichen enakku romba romba pudichiruchi appurama nee thandha mangalyam ippo lasta kannam vaitha kalvane 3partum vaangi padichen really soooper Harsha&magara fantastic couple pa enakitta ungaloda11story books irukku ungaloda indha ezhuthu payanam thodara ennoda vaazhthukkal

  • Hi mam....I want to read Kannan vaitha kalvane novel first episodeand continue episodes mam..
    How will read mam??

Share
Published by
Padma Grahadurai

Recent Posts

நந்தனின் மீரா-30

30 நிமிர்ந்தென்னை பார் .. உனக்கு அதிர்ச்சி தரும் சொல்லொன்றை சுமந்து நிற்கிறேன் , மீண்டும் பிரிக்க வசதியாக விரல் சொருகி…

40 mins ago

உலகின் புற்றுநோய் தலைநகராக மாறிய இந்தியா.. வெளியான அதிர்ச்சி தகவல்..

உட்கார்ந்த வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற பல காரணங்களால் இளம் வயதிலேயே பலருக்கும்…

45 mins ago

சூப்பரா தளதளன்னு புதினா செடி வளர வளர என்ன செய்யணுமுன்னு தெரியுமா.?

நம்முடைய வீடுகளில் அதிகமாக வளர்ப்பது பூச்செடிகள் தான். காய்கறிகளை கடையில் தான் வாங்கி வருகிறார்கள். கடையில் வாங்கும் காய்கறிகள் ஆர்கானிக்…

48 mins ago

பாட்ஷா படத்தில் ரஜினி ஆட்டோ டிரைவரா நடிக்க காரணமே இவர் தான்!..

நடிகர் ரஜினியின் திரைவாழ்வில் மிகவும் முக்கிய படமாக அமைந்தது பாட்ஷாதான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, சரண்ராஜ், ரகுவரன், நக்மா,…

54 mins ago

உழைப்பால் உயர்ந்த தமிழ் இளைஞர் நவீந்திரன்!

 வறுமையின் படிக்கட்டுகளை வசமாக்கி இளமையின் உணர்வுகளைப் புறந்தள்ளி உண்மை, உழைப்பு, உறுதி என்ற மூன்றையும் முன்னிறுத்தி மலேசியாவின் இளம் தொழில்…

3 hours ago

ஸ்டேஷனுக்கு வந்த முத்து, மீனாவுக்கு ஷாக் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்டேஷனுக்கு…

3 hours ago