Categories: Uncategorized

நடிகை கே. ஆர். விஜயா-10

இப்போ உள்ள நடிகர்கள் மாதிரி இல்லை. 80ஸ் களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் வளர்ந்ததுக்கு அவர்களுக்கு முந்தையை தலைமுறையான சிவாஜி, எம்.ஜி.ஆர் தான் காரணமாக இருப்பார்கள். அப்படி ஒரு சம்பவம் குறித்த தகவல் தான் வெளியாகி இருக்கிறது.

பெரும்பாலும் நடிகர்கள், நடிகைகள் நடித்து கொண்டு இருக்கும் போதே தயாரிப்பு ஆசை வரும். அப்படி பழம்பெரும் நடிகையாக கே.ஆர்.விஜயாவுக்கு வந்து இருக்கிறது. உடனே கதை கேட்டு நான் வாழ வைப்பேன் படத்தினை ஓகே செய்து விட்டார். படத்தின் இயக்குனராக யோகநாதன் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்.



படத்தின் பாடல்களை இசையமைத்தது இளையராஜா. ஹீரோவாக சிவாஜியும், ஹீரோயினாக கே.ஆர்.விஜயாவும் நடிக்க இருந்தனர். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தினை யார் போடலாம் என்ற பேச்சு வார்த்தை வந்தது. அது ஹீரோவுக்கு இணையான பாத்திரம் என்பதால் அதிக பேச்சுகள் போனதாம்.

உடனே சிவாஜி அந்த கதாபாத்திரத்துக்கு ரஜினிகாந்த் தான் சரியாக இருப்பார் என சிபாரிசு செய்கிறார். படக்குழுவுக்கும் அந்த ஐடியா சரியாகப்பட ஓகே சொல்லி விடுகின்றனர். படப்பிடிப்பு தொடங்கி நடந்து கொண்டு இருக்கிறது. ரஜினிகாந்த் நடித்த ஒரு காட்சியை பார்த்து சிவாஜிக்கே ஆச்சரியமாகி விட்டதாம்.

உடனே சிவாஜி அதுக்கென்ன? அவன் ஒரு நிமிட காட்சி கூட கட் ஆக கூடாது. வளர ஆரம்பிச்சி இருக்கான். அப்படியே வெளியிடுங்கள் என்றாராம். அவர் பேச்சை கேட்டு இயக்குனரும் அப்படியே ரிலீஸ் செய்ய நான் வாழ வைப்பேன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

1 hour ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

1 hour ago

மோகன்லால் உண்மை முகம் இது தான்: சாந்தி வில்லியம்ஸ்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. லாலேட்டன் என அவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து…

1 hour ago

வேலையை விட்டு நர்சரி தொடங்கியவரின் ஆண்டு வருமானம் ரூ.2 கோடி

மாதம் பிறந்தால் சுளையாக 3 லட்சம் ரூபாய் கைக்கு வந்து சேரும், இருந்தாலும் இந்த வேலையை விட்டுவிட்டு பாவ்சாஹேப் பூக்கள்…

4 hours ago

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபா கொடுத்த காதல் கடிதத்துடன்…

4 hours ago

நடிகை மனோரமா-7

தமிழ் திரையுலகம் ஆரம்பித்த காலகட்டங்களில் இருந்து இதுவரைக்கும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்ற எத்தனையோ கதாநாயகிகளைப் பார்த்திருப்போம். ஆனால்,…

6 hours ago