Categories: Beauty Tips

உங்கள் முகம் தாமரைபோல் அழகாக வேண்டுமா?

உடல் அழகை – ஆரோக்யத்தை பாதுகாக்க, ரசாயனம் கலக்காத இயற்கை பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது. இதற்கு தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய்கள் உதவுகின்றன. இவற்றில் முக்கியமானது   தாமரை எண்ணெய்.



இது தாமரை மலர்கள் மற்றும் விதைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

இந்த  உள்ள ஒலிகோசாக்ரைடு,  நமது சரும செல்களில் வளர்ச்சிக்கு உதவுகிறது. தவிர, சருமத்தின் இளமைக்கு தேவையான கொலாஜன் மற்றும் எலாஸ்டிக் ஆகியவற்றின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.   மேலும் சைட்டோகைன் உற்பத்தியை மேம்படுத்தவும் உதவும்.

ஆகவே செல்கள் புத்துயிர் பெறும். முகப்பரு, வடுக்கள் வராமல் தடுக்கப்படும். தாமரை எண்ணெய் முகத்திற்கு மட்டுமன்றி கை, கால்களுக்கும் பூசிக் கொள்ளலாம். இது தோலின் மேற்பரப்பில் உள்ள இறந்த செல்களை நீக்கும். நகங்களில் மேல் தடவினால் அவை உறுதியாகும்.

ட்ரை பண்ணி பாருங்க.. பலனை உணர்வீர்கள்!



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

விஜய் டிவியின் 5 சீரியலின் கதை..ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி சீரியலை கொடுப்பது விஜய் டிவி! தான்.

என்னதான் சன் டிவி சீரியலுக்கு மக்கள் அமோக வரவேற்பை கொடுத்து வந்தாலும் இப்ப இருக்கிற ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி சீரியலை கொடுப்பது விஜய் டிவி தான்.…

6 hours ago

பாக்யா குடும்பத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி கோபி இனிமே…

6 hours ago

பாலியல் தொழிலாளிகள் சூழலை பேசும் வெப் சீரிஸ்: ஹீராமண்டி எப்படி? ஓடிடி திரை அலசல்

பாலியல் தொழில் நடக்கும் புகழ்பெற்ற ஹீராமண்டியின் ஷாஹி மஹாலின் தலைவியான மல்லிகாஜானை வென்று அந்த இடத்தைப் பிடிக்க அவரது சகோதரியின்…

6 hours ago

பேரிச்சம்பழம் அல்வா

ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக இருக்கும் பேரீச்சை பழங்களில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் இயற்கையான இனிப்புச் சத்துக்கள் உள்ளன. பேரீச்சை பழங்கள் துரிதமான…

6 hours ago

உடலென நான் உயிரென நீ-12

12 " என்னாயிற்று பேபி ...? "  தன் சட்டையை இறுக்கி பிடித்திருந்த அவள் கைகளை பார்த்தபடி கேட்டான் கணநாதன்…

10 hours ago

வேண்டுதல் நிறைவேற 9 வாரம் முருகன் வழிபாடு

முருகா! எத்தனை காலமாக இந்த வேண்டுதலை உன்னிடம் வைக்கின்றேன். ஆனால் என்னுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கு காலதாமதம் ஏன், என்று எல்லோரும்…

10 hours ago