எந்திரன் படத்தில் அட்லியா?

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக பார்க்கப்படுபவர் சங்கர் இவர் இயக்கத்தில் பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன இவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லி இவர் முதன்முதலாக ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கினார் அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.



இந்த நிலையில் அடுத்ததாக தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து தெறி, பிகில், மெர்சல் ஆகிய திரைப்படங்களை இயக்கினார் இந்த அனைத்து திரைப்படங்களும் ஓரளவு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இந்த நிலையில் கடைசியாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவர்களை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அடுத்ததாக  அல்லு அர்ஜுன் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது திரைப்படத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது அதேபோல் அட்லி சமீபத்தில் ஒரு பேட்டியில்  ஹாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்துள்ளதாக கூறியிருந்தார்.

மேலும் சங்கர் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் எந்திரன் இந்த திரைப்படத்தில் துணை இயக்குனராக அட்லீ பணியாற்றிய இருந்தார் அப்படி இருக்கும் நிலையில் எந்திரன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கையெழுத்து துப்பாக்கியை வைத்துக்கொண்டு நிற்கும் அன்சின் புகைப்படம் வெளியாகி உள்ளது இந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் வைரலாக வருகிறது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

2 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

2 hours ago

நாள் உங்கள் நாள் (20.05.24) திங்கட்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 20.05.24 திங்கட்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - வைகாசி 7 ஆம்…

2 hours ago

இன்றைய ராசி பலன் (20.05.24)

இன்றைய ராசிபலன் மே 20, 2024, குரோதி வருடம் வைகாசி 7, திங்கட் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார்.…

2 hours ago

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

13 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

13 hours ago