ஜூலை 2024 க்கான முக்கிய நிகழ்வுகள்

ஜூலை 2024  க்கான அரசு விடுமுறை, விரத நாட்கள், பண்டிகை நாட்கள், முகூர்த்த நாட்களின் தொகுப்பினை வழங்கியுள்ளோம்.

அரசு விடுமுறை 

ஜூலை 17 புதன் மொஹரம் பண்டிகை



விரதம் நாட்கள்

ஜூலை 2            செவ்வாய்           கிருத்திகை, ஏகாதசி

ஜூலை 3             புதன்                     பிரதோஷம்

 ஜூலை 4           வியாழன்           சிவராத்திரி

ஜூலை 5             வெள்ளி              அமாவாசை

ஜூலை 11            வியாழன்          சஷ்டி

ஜூலை 17            புதன்                   ஏகாதசி

ஜூலை19         வெள்ளி                  பிரதோஷம்

ஜூலை 21         ஞாயிறு                பௌர்ணமி

ஜூலை 22         திங்கள்                திருவோணம்

ஜூலை 24        புதன்                     சங்கடஹர சதுர்த்தி

 
ஜூலை 29         திங்கள்                கிருத்திகை

ஜூலை 31           புதன்                    ஏகாதசி



முஸ்லிம் பண்டிகை

ஜூலை7                 ஞாயிறு                     ஹிஜிரி வருடப்பிறப்பு

ஜூலை17               புதன்                         மொஹரம் பண்டிகை

சுப முகூர்த்த தினங்கள்

ஜூலை 3            புதன்(தேய்பிறை முகூர்த்தம்)

ஜூலை 7           ஞாயிறு (வளர்பிறை முகூர்த்தம்)
ஜூலை 10         புதன் (வளர்பிறை முகூர்த்தம்)
ஜூலை 12         வெள்ளி (வளர்பிறை முகூர்த்தம்)



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தானா வீட்டுக்கு வர வேண்டுமா? அப்போ இத கண்டிப்பா பண்ணுங்க!

பொதுவாகவே ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. நமது முன்னோர்கள் வாரத்தின் ஒவ்வொரு கிழமைகளிலும் எதைச் செய்ய வேண்டும், எதைச்…

2 hours ago

மகாபாரதக் கதை/மன்னரின் உதவி

பாரதப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இருதரப்பிலும் பல்லாயிரம் உயிர் துறக்கின்றனர். காயம் பட்ட பலர், தாகத்தால் துடிக்கின்றனர். மற்றும்…

2 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு மலையாள பகவதி அம்மன் திருக்கோயில்

மூலவர்: – மலையாள பகவதி பழமை: – 500 வருடங்களுக்கு முன் ஊர்: – கணக்கன்பாளையம நூறு ஆண்டுகளுக்கு முன், கர்நாடக மாநிலத்தில் விளையும்…

2 hours ago

நாள் உங்கள் நாள் (03.07.24)புதன்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று ஜூலை 03.07.24 புதன்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - ஆனி 19 ஆம்…

2 hours ago

இன்றைய ராசிபலன் (03.07.24)

இன்றைய ராசிபலன் ஜூலை 3, 2024, குரோதி வருடம் ஆனி 19, புதன் கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார்.…

2 hours ago

நீயில்லாமல் வாழ்வது லேசா!-12

12 அழைத்தவன் ப்ரெட்ரிக். ஐபோன் கம்பெனியின் அமெரிக்க குழுமத்தில் ஒருவன். எப்பொழுதும் மிகவும் சீரியஸான முகத்துடன் வேலையைப் பற்றி மட்டுமே…

13 hours ago