Categories: CinemaEntertainment

குடும்பத்திற்கே தெரியாமல் நடித்தேன்.. ரகசியத்தை உடைத்த சிறகடிக்க ஆசை மீனா.!!

யாருக்கும் தெரியாமல் நடிக்க வந்த கோமதி பிரியா நடிப்பது தெரிந்த பிறகு குடும்பம் சொன்ன விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.



தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் கோமதி பிரியா. வேலைக்காரன் சீரியல் மூலமாக நடிக்க வந்த இவருக்கு சிறகடிக்க ஆசை சீரியல் தான் மிகப்பெரிய இடத்தை பெற்றுக் கொடுத்தது.

இதன் மூலமாக தற்போது தெலுங்கு, மலையாளம் என மற்ற இரண்டு மொழி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி அந்த நிலையில் கோமதி பிரியா அளித்த பேட்டி ஒன்று முதல் முறையாக எனது குடும்பத்திற்கு தெரியாமல் தான் சீரியலில் நடித்தேன் என தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு டிவியில் என்னை பார்த்துவிட்டு அந்த பொண்ணு உன்னை மாதிரியே இருக்கு என்று சொன்னாங்க. அப்போதுதான் நான்தான் நடித்திருக்கிறேன் என்ற உண்மையை உடைத்தேன். உனக்கு இதெல்லாம் தெரியுமா என ஆச்சரியத்தோடு கேட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
2

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-14

14 ‘‘பேபி.. சஷ்டி.. சஷ்டிகா.." மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தும் மீளாதிருந்த அவளைப் பற்றி உலுக்க.. ஒரு நெடுமூச்சுடன் மயக்கத்தில்…

10 hours ago

பாண்டியனை அடக்கிய கோமதி- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் ஓவர் ஆட்டம் ஆடுகிறார் என்று கோமதிக்கு கோபம் வந்துவிட்டது.…

10 hours ago

உருளைக்கிழங்கை வைத்து 10 நிமிடத்தில் செய்யலாம் போஹா நக்கெட்ஸ்

மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்ற குழப்பம் எல்லா அம்மாக்களுக்கும் இருப்பது…

10 hours ago

’நானும் ஒரு அழகி’ திரைப்பட விமர்சனம்

நாயகி மேக்னாவுக்கு தனது அத்தை மகன் நாயகன் அருண் மீது காதல் மலர்கிறது. அருணுக்கும் மேக்னா மீது காதல் இருந்தாலும்,…

10 hours ago

சரணடைந்தேன் சகியே – 24

24         “என் ஹஸ்பென்ட், சாரோட கம்பெனியில் மேனேஜர்.. நான் ஒரு யோகா டீச்சர்.. யோகா…

14 hours ago

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மனோஜ்…

14 hours ago