இன்றைய ராசிபலன் (10.05.24)

இன்றைய ராசிபலன் மே 10, 2024, குரோதி வருடம் சித்திரை 27 வெள்ளிக் கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் உள்ள அஸ்தம், சித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும்.. நிலுவையில் உள்ள வேலைகளை முழு அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். புதிய பணிகளை செய்வதில் முழு ஆர்வம் காட்டுவீர்கள். உங்களின் திறமை பணியிடத்தில் ஆச்சரியப்படுத்தும். என்று உங்களின் திறமை மற்றும் செயல்பாடு பாராட்டை பெற்று தரும். மாணவர்கள் மன சுமையிலிருந்து விடுபடுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சக ஊழியர்களின் ஆதரவால் பணி இடத்தில் சிறப்பாக செயல்பட முடியும். எதிர்பார்த்ததை விட அதிக பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் உங்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களின் வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். என்று உங்களுக்கு கிடைக்கக்கூடிய வெற்றி குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இன்று குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. கோபப்படுவதும், உணர்ச்சிவசப்படுவதும் தவிர்க்கவும்.



மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் மரியாதை, கௌரவம் அதிகரிக்கும் நாள். இன்று ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பியிர்கள். உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான விஷயங்களில் கவனமாக இருப்பீர்கள். என்ற வேலை தொடர்பாக பயணங்கள் செல்லும் வாய்ப்பு உண்டு.. ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் பிள்ளைகளின் மூலம் சில நற்செய்திகளை கேட்கலாம். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். குடும்பத்தில் நிலவி வந்த தகராறுகள் தீரும். இதனால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று அவசரப்பட்டு எந்த ஒரு தவறான முடிவையும் எடுப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் பணி சுமை நிறைந்ததாக இருக்கும். இதனால் கவலை ஏற்படும். குழந்தைகள் விஷயத்தில் நிதானமாக முடிவுகளை எடுக்கவும். கடின உழைப்புக்கு ஏற்ற நற்பலன்கள் கிடைக்கும்.



சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பல சிறப்பான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். உங்கள் வேலையில் வேகம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த, மன சுமைகள், தடைகள் நீங்கி இனிமையான நாளாக அமையும். நீண்ட நாட்களாக வீடு, மனை வாங்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தவர்களுக்கு அதற்கான நல்ல வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் முழு உழைப்பும், அர்ப்பணிப்பு தேவைப்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று கடினமாக உழைக்க வேண்டிய நாள். இன்று வேலையில் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் பெரிய வெற்றி கிடைக்கும் என்றாலும் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும். இன்று யாருக்கும் கடன் கொடுப்பதும், நீங்கள் கடன் வாங்குவதையும் தவிர்ப்பது அவசியம். என்று உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மனக்கவலை ஏற்படும்.



துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான பலன் தரக்கூடிய நாள். பயணங்கள் மூலம் சில அனுகூல பலன்களை பெறுவீர்கள். ஒட்டிய பக்தர்கள் அதிகாரிகளிடம் நட்புகளை பெறலாம். இன்று மேலதிகாரிகள் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்வதன் நல்லது. அவர்களின் பரஸ்பர ஒத்துழைப்பு கிடைக்கும். என்று நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சாதகமான நாளாக இருக்கும். உங்கள் முயற்சிகளுக்கு சாதக பலன்கள் உண்டாகும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கையில் வசதிகள் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவுகளில் சில மன வருத்தம் ஏற்படும். என்று வாழ்க்கை துணை எந்த ஒரு விவாதத்திலும், சண்டையிலும் ஈடுபட வேண்டாம். என்று உங்களின் ஆற்றல் மேம்படக்கூடிய நாள். அதனால் உங்களின் வேலையில் முழு கவனம் செலுத்தி வெற்றியை பெறவும். உங்களின் வருமானம் அதிகரித்து குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும்.



தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உத்தியோகஸ்தர்களுக்கு சிறப்பான நாளாகவும், பல சலுகைகளும் கிடைக்கும். ஆன்மீக விஷயத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. என்று உங்கள் குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். பணம் சம்பந்தமான விஷயத்தில் கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று சூழல் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். உங்கள் குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். இன்று உங்களின் செல்வாக்கு பெருகும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களின் உதவியாளர் கடினமான சூழ்நிலைகளை எளிதாக சமாளிப்பீர்கள். என்று முதலில் விஷயத்தில் சில நல்ல தகவலை பெறுவீர்கள். என்று குடும்ப உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.



கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முக்கியமான நாளாக அமையும். என்று ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபட்டு வெற்றி முயற்சிக்கவும். குடும்பத்தில் உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உங்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். என்று தொழில், வியாபாரத்தில் நீங்கள் விரும்பிய லாபத்தை பெறலாம். என்று எந்த ஒரு விஷயத்திற்கும் கருத்துக்களை கூறுவதை தவிர்க்கவும். இன்று உங்களின் பேச்சில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் செலவுகள் அதிகரிக்க கூடிய நாள் என்பதால் செலவுகளை ஆராய்ந்து செய்யவும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று உங்களின் சிந்தனை மேம்படும். தொழிலில் முதலீடுகள் விஷயத்தில் கவனம் செலுத்தி செயல்படவும். இன்று எந்த ஒரு பண பரிவர்த்தனைகளிலும் கூடுதல் கவனம் தேவை. இல்லை எனில் இழப்புகளை சந்திக்க நேரிடும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

கோபிக்கு வந்த ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை…

41 mins ago

TTF வாசன் காதலியை வைத்து தந்திரமாக காய் நகர்த்திய விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…

43 mins ago

வித்தியாசமாக குழந்தைகளுக்கு இலங்கை ஸ்டைல் ரொட்டி செய்து கொடுத்து அசத்துங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…

45 mins ago

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…

47 mins ago

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

5 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

5 hours ago