Categories: CinemaEntertainment

அதிக முறை தேசிய விருதுகளை வாங்கி குவித்த 7 நடிகர்கள்…யார் யார்..?

நடிப்பில் தேசிய விருது வாங்குவது ஒவ்வொரு நடிகனுடைய கனவு, இலட்சியம். அப்படி வாழ்க்கையை சினிமாவிற்காக அற்பணித்து முழு முயற்சியையும், திறமையையும் காட்டி 7 நடிகர்கள் வாங்கிய தேசிய விருதுகள். இதில் யார் அதிக முறை வாங்கியுள்ளார்கள் என்பதை பார்க்கலாம்.

அமிதாப்பச்சன்: கிட்டத்தட்ட 40 வருட கலைப்பணியில் அமிதாப்பச்சன் நான்கு முறை தேசிய விருதை வாங்கி குவித்துள்ளார். அமிதாப் இந்த 4 படங்களுக்கும் சிறந்த நடிப்புக்காக வாங்கியுள்ளார்,

அக்னி பாத்
பிளாக்
பிகு
பா



மம்மூட்டி: உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டுள்ளார் மம்மூட்டி. மலையாள சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் ஆன இவர் மூன்று முறை தேசிய விருது வாங்கியுள்ளார. மொத்தமா 3 படங்களுக்கு விருது வாங்கியுள்ளார்,

மதிளுகள்
பொந்தன் மட
டாக்டர் பாபா ஷாப் அம்பேத்கர்

கமலஹாசன்: 7 வயதில் இருந்து நடித்துக் கொண்டிருக்கிறார் இன்று அவருக்கு வயது எழுபது. 63 கால சினிமா வாழ்க்கையில் மூன்று முறை வாங்கி உள்ளார். கமல் இந்த 3 படங்களுக்கு நேஷனல் அவார்ட் வாங்கியுள்ளார்,

மூன்றாம் பிறை
நாயகன்
தேவர் மகன்



கமல் போல் குட்டு வாங்கியே ஜெயித்த அரக்கன்

தனுஷ்: ஆரம்பத்தில் இவரெல்லாம் ஒரு நடிகரா என ஏளனம் செய்தவர்களுக்கு தற்போது நடிப்பில் சரியான பதிலடி கொடுத்து வருகிறார். தனுஷ் 3 முறை நேஷனல் அவார்ட் வாங்கி இருக்கிறார். இரண்டு முறை நடிப்புக்காகவும் ஒரு முறை தயாரிப்புக்காகவும்.

ஆடுகளம்
அசுரன்
காக்கா முட்டை (தயாரிப்புக்காகவும் )

இவர்களை தவிர ஹிந்தியில் தலா இரண்டு முறை விருது வாங்கிய ஹீரோக்களை கீழே பார்க்கலாம்,

அஜய் தேவ்கன்
நசுருதீன் சா
மிதுன் சக்கரவர்த்தி



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-15

15 மறுநாள் கண்விழித்த உடனேயே வேறு இடத்தில் இருப்பதை உணர்ந்துகொண்ட சஷ்டிகா, சட்டென எழுந்து அமர்ந்தாள். "என்னடா பாப்பா எழுந்து…

2 hours ago

புருஷனை தன் கைக்குள் போட்ட தங்கமயில்…..பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில், புருஷனை தன் கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒன்றுமே…

2 hours ago

நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்…

2 hours ago

’7ஜி’ (7G) திரைப்பட விமர்சனம்

ரோஷன் பஷீர் - ஸ்முருதி வெங்கட் தம்பதி தனது மகனுடன் அடுக்குடிமாடி குடியிருப்பில் புதிதாக குடியேறுகிறார்கள். தனது நீண்டநாள் சொந்த…

2 hours ago

சரணடைந்தேன் சகியே – 25

25       “அம்மா நான் போயிட்டு வர்றேம்மா..” சஸாக்கி வேலைக்கு கிளம்பிவிட்டாள்.. அன்னத்திற்குத்தான் மிகுந்த கவலை.. மகள்…

6 hours ago

ஈஸ்வரியை தூக்க வரும் போலீஸ் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா அப்செட்…

6 hours ago