வாழை மரம் வேகமாக குலை தள்ள இதை பண்ணுங்க !

பொதுவாக நம்முடைய வீட்டில் எத்தனையோ மரங்கள் இருக்கும். ஆனால் அவை அனைத்தும் எப்போதும் பலன் அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்காது. இதனுடன் ஒப்பிட்டு பார்க்கையில் வாழைமரம் அப்படி கிடையாது. ஏனென்றால் வாழை மரத்தில் வாழை இலை, வாழை தண்டு, வாழைப்பூ மற்றும் வாழைக்காய் என இவ்வாறு எல்லாம் பல முறையில் பயனளித்து வருகிறது. ஆகவே வாழைமரத்தினை ஒவ்வொரு வீட்டிலும் வளர்ப்பது என்பது நமக்கு அதிகப்படியான பலனை அளிக்கக்கூடிய ஒன்ராகவே இருக்கிறது. அதனால் வீட்டில் வாழைமரம் செழிப்பாக வளர்ந்து அதிகமாக குலை வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.



வாழைமரம் நடவு முறை:

வாழைமரத்தினை பொறுத்தவரை போதுமான அளவு வெயில் இருக்க வேண்டும். ஆகையால் அதற்கு ஏற்ற மாதிரியான இடத்தில் வாழை மரத்தினை நடவு செய்ய வேண்டும். மேலும் உங்களது வாழைமரத்திற்கு போதுமான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டியது அவசியம்.அதனால் இவை இரண்டினையும் சரியான முறையில் செய்ய வேண்டும்.

உரம் மிடுதல்:

காய்கறிக கழிவுகள், பழக்கழிவுகள், மண்புழு உரம் என இத்தகைய உரங்களை எல்லாம் வாழை மரத்திற்கு அளிக்க வேண்டும். இத்தகைய உரத்தின் மூலம் வாழைமரத்திற்கு கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் என இத்தகைய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.

மேலும் மாட்டுச்சாணம் உரத்தினை செடியின் வேர்பகுதிகளில் போட வேண்டும். அதாவது ஒவ்வொரு வாழைமரத்திற்கும் குறைந்தபட்சம் 2 கைப்பிடி அளவாவது மாட்டுச்சாணம் உரம் போட வேண்டும்.

மாட்டுச்சாணத்தை நீங்கள் நன்றாக வெளியில் காய வைத்து விட்டு அதன் பிறகு அந்த சாணத்துடன் மண்புழு இருந்தால் அதனையும் நன்றாக கலந்த பிறகே வாழைமரத்திற்கு போட வேண்டும்.

இத்தகைய முறையினை எல்லாம் சரியாக பராமரித்தாலே வாழைமரம் செழிப்பாக வளர ஆரம்பிக்கும். மேலும் இதில் மூலமாக கிடைக்கும் சத்துக்கள் வழியாகவும், வாழை குலைகள் நன்றாக பெரியதாக இருக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

கோபிக்கு வந்த ஆப்பு – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை…

41 mins ago

TTF வாசன் காதலியை வைத்து தந்திரமாக காய் நகர்த்திய விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான்.…

44 mins ago

வித்தியாசமாக குழந்தைகளுக்கு இலங்கை ஸ்டைல் ரொட்டி செய்து கொடுத்து அசத்துங்க..

சாதாரணமாக டிபன் செய்வது என்றால் இட்லி, தோசை , சப்பாத்தி தான் செய்வோம். அதை மீறி பார்த்தல் சில நேரங்களில்…

46 mins ago

’எலக்சன்’ திரைப்பட விமர்சனம்

வலைப்பின்னல் போன்ற சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, நாடே தேர்தல் ஜுரத்தில் இருக்கும்…

47 mins ago

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

5 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

5 hours ago