Categories: CinemaEntertainment

இசைஞானியாக நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.




தமிழ் சினிமாவில் அன்போடு இசைஞானி என்று அழைக்கப்படுபவர் இளையராஜா. கிட்டத்தட்ட பல வருடங்களாக சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா அவருடைய சாதனைகளை ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இன்னும் இளையராஜாவின் சாதனைகளை பெரிய அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என அவரின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் தனுஷ் அவர்கள்தான் ஹீரோவாக நடித்து வருகிறார். படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் தான் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில் இந்த நிகழ்ச்சியில் கமல் மற்றும் தனுஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் பல பிரபலங்கள் நிகழ்ச்சியில் பேசிய பொழுது இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பணியாற்ற காத்துக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார்கள். மேலும் அருண் மாதேஸ்வரன் எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் தனக்கு எப்படி தோன்றுகிறதோ அதே போல் இந்த திரைப்படத்தை இயக்க வேண்டும் என கமலஹாசன் கூறியிருக்கிறார். மேலும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது. 50 வருட வாழ்க்கை  என்பதால் கண்டிப்பாக இரண்டு பாகங்களாக தான் எடுக்க முடியும் என முடிவு செய்து பேசி உள்ளார்கள்.




முதல் பாகத்தில் இளையராஜாவின் இளமைக்கால வாழ்க்கையை காண்பிக்க இருப்பதாகவும் அடுத்த பாதி படத்தில் அவர் செய்த சாதனைகளை காட்ட இருப்பதாகவும் திரை பிரபலங்கள் பலரும் கூறி வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வரும் தனுஷின் சம்பள விவரம் தற்பொழுது தெரியவந்துள்ளது. தனுஷ் தமிழ் திரையுலகை தாண்டி ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பொதுவாக தனுஷ் ஒரு திரைப்படத்திற்கு 20 முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்காக தனுஷ் 50 கோடி வரை சம்பளமாக வாங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது படம் கிட்டத்தட்ட இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் என்பதால் 100 கோடி வரை சம்பளமாக வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

‘ஓபன் ஏஐ’ ChatGPT-4 பின்புலத்தில் ஓர் இந்தியர் – பிரபுல்லா யார்?

ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மன் இந்தியா வந்திருந்தபோது, “இந்திய நிறுவனங்களால் சாட்ஜிபிடி போன்ற ஏஐ சேவைகளை உருவாக்க முடியாது”…

39 mins ago

ரோகிணிக்கு பல்பு கொடுத்த மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ்…

22 mins ago

கே ஜி எஃப் படத்தின் மூன்றாம் பாகம் குறித்து சூப்பர் அப்டேட் இதோ!

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் யாஷ். தேசிய படத்தில் மூலம் உலகம் அறியும் நடிகரான இவர் அதன்பிறகு…

3 hours ago

விஜய் டிவி குக் வித் கோமாளியில் செம கடுப்பில் உள்ள கோமாளிகள்.. ஏன்?

 விஜய் டிவியை பொறுத்த வரைக்கும் டிஆர்பிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது இணையவாசிகளின் கருத்து. ஒருவரை மக்கள் ரசிக்க ஆரம்பித்து…

3 hours ago

எண்ணெய் சருமத்தால் ரொம்பவும் சிரமப்படுகிறீர்களா..? உங்களுக்காக பெஸ்ட் 4 ஃபேஸ் பேக்..

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தங்கள் சருமத்தை பராமரிப்பது மிகவும் கடினம். அதுமட்டுமின்றி, எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் அடிக்கடி சருமம்…

3 hours ago

நடிகர் ஸ்ரீகாந்துதை டோஸ் விட்ட மணிரத்னம்

இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2002-ல் வெளியான ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் நடிகர் ஸ்ரீ…

3 hours ago